திண்ணை அட்டவணை, சூலை, 22

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

(அரபு நாடுகளின் அறிவுஜீவிகள் ஆய்வு நடத்தி சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து)


அரபு நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை : 22

(அல்ஜீரியா, பாஹ்ரேன், சோமோரோஸ், ஜிபூடி, எகிப்து, ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், லிப்யா, மவுரிடானியா, மோரோக்கோ, ஓமான், பாலஸ்தீனம், கதார், சவூதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா, துனீசியா, ஐக்கிய அரபு எமிரேட், யேமன்)

இவற்றில் ஜனநாயகம் உள்ள நாடுகள் : இரண்டு

அரபு நாடுகளின் மொத்த ஜனத்தொகை : 28 கோடி

படிப்பறிவற்றவர்களின் எண்ணிக்கை : 6 கோடி 50 லட்சம்

படிப்பறிவற்ற பெண்கள் : மூன்றில் ஒருவர்

உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்கள் : 13 சதவீதம்

வேலையின்மை சதவீதம் : 15 சதவீதம்

***

Series Navigation