Search results for ""

  • மெக்ஸிகன் சாதம்

    மெக்ஸிகன் சாதம்

    தேவையான பொருட்கள் 1/2 கோப்பை வெங்காயம் வெட்டியது 2 பூண்டு பற்கள் நசுக்கியது 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் 1/2 கோப்பை சிவப்பு குடமிளகாய் வெட்டியது 1 1/2 கோப்பை சாதம் 2 தேக்கரண்டி தக்காளி விழுது 3 தேக்கரண்டி எண்ணெய் 1/2 தேக்கரண்டி மிளகு 1/4 கோப்பை கொத்துமல்லி வெஜிடபிள் ஸ்டாக், அல்லது தண்ணீர் 1/4 கோப்பை செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் இத்துடன் […]