பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
நிக்கலஸ் வேட் மனித ஜீன் ஆராய்ச்சி குறிப்பிடுவதுபோல, மனித மனமும், உடலும் சில ஜீன்களால் உருவாக்கப்பட்டிருந்தால், உயிர்தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்காலத்தில் இவை இரண்டையும் மாற்றக்கூடிய வலிமையோடு, சரியாக வார்க்கப்படாத…