Search results for ""





  • முட்டை பஜ்ஜி

    முட்டை பஜ்ஜி

    முட்டை –10 கடலை மாவு –150கிராம் அரிசிமாவு –25கிராம் காரத்தூள் –2டாஸ்பூன் சீரகத்தூள் –1/2டாஸ்பூன் பஜ்ஜிகலர் –தேவையானஅளவு சோடா உப்பு –2சிட்டிகை பொரிப்பதற்கு –எண்ணெய் முட்டைகளை வேக வைத்து, ஓட்டினை உரித்துக் கொள்ளவும். அகலப் பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, காரத்தூள், சீரகத்தூள், பஜ்ஜிகலர், சோடாஉப்பு, தேவையான அளவு உப்புத்தூள், திட்டமாக நீர்விட்டு பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். முட்டைகளை நீளமாக இரண்டிரண்டாக நறுக்கவும். மொத்தம் இருபது முட்டைத் துண்டுகளாக தயார் செய்து கொள்ளவும். வாணலியில் […]


  • நெத்திலி கருவாடு பொரியல்

    நெத்திலி கருவாடு பொரியல்

    நெத்திலி கருவாடு –200கிராம் மிளகாய்த்தூள் –3டாஸ்பூன் பூண்டு –8பற்கள் சிறிய வெங்காயம் –100கிராம் மஞ்சள் தூள் –1/4டாஸ்பூன் நெத்திலி கருவாடை தலை, வால் நீக்கி நீரில் ஊற வைத்து மண் போக மூன்று நான்கு தடவை கழுவிக் கொள்ளவும். கருவாடை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் கலந்து பத்து நிமிட நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பூண்டை சேர்த்து வாசனை […]