திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

கத்தியின்றி..ரத்தமின்றி..

T V ராதாகிருஷ்ணன்தன்னுடைய திட்டம் பூமராங்காக தன்னையேத் தாக்கும் என சுந்தரம் நினைக்கவே இல்லை. அவனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவனது தாயார் மதுரமும்..மனைவி உமாவும் சென்ற வாரம் வரை ஒரு நாள்…

விடிவெள்ளி

யெஸ்.பாலபாரதிஆட்டோவின் பின்னிருக்கையில் சாய்ந்து, முன் சீட்டின் மீது கால்களை நீட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் மொபைல் போன் அடித்தது. சாய்ந்தபடியே மொபைலை கையிலெடுத்து, யாரெனப் பார்த்தார் குமரேசன். ஏதோவொரு எண்.. அதுவும் லேண்ட்…

கடம்

சின்னப்பயல் "செக்கா தருவீங்களா ? இல்ல கேஷா ?" அதிரடியாக ஆரம்பித்தார் அவர்.ஆனால் முகத்தில் அந்த பாவனை இல்லை.முன்னால் அமர்ந்திருந்த பெரியவரின் முகம் உணர்ச்சியற்று இருந்தது." இல்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா ?'…

கரு

எஸ். ஜெயலட்சுமி டாக்டரிடம் போய் விட்டு அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த நிர்மலாவுக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும் ஒரு புறம் களைப்பாகவும் இருந்தது. அன்று நர்சிங் ஹோமில் நல்ல கூட்டம். ஒவ்வொருவராகப் போய் விட்டு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நான் குடி வெறியன் அல்லன். எனக்குக் குடிப்பது ஒரு மனப்போக்கு ! குடித்து விட்டுக் கனவு…

பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

உஷாதீபன் சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள்…

மேளா

எஸ். ஷங்கரநாராயணன் பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துப் பூட்டினாற் போல அவன் உள்ளே கிடந்தன வார்த்தைகள். --- தலைமுறைப் பாவம் என்றெல்லாங் கூட ஜோசியர்கள் சொன்னதைக் கேட்டு கோவில் குளம் என்று ஏறியிறங்கினார்கள். என்ன இம்சை…

எல்லாம் மாயா

கோமதி நடராஜன் ”என்ன பர்வதம் என்ன ஆச்சு ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே...”சபாபதி ,டெலிபதியாகி போட்டோவுக்குள்ளிருந்து பேசினார். ”ஒண்ணுமில்லீங்க ...கொஞ்சநாளா உடம்பு முடியலை...வேலையே ஓட மாட்டேங்குது...” ”வயசாச்சு இல்லையா அப்படித்தான்...” ”அப்படி என்ன வயசாச்சு...”…

மூடிக்கோ

உஷாதீபன் சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் ப+ராவும் கேட்கும்படி இருந்தது. “ஏன் இப்டிக் கத்துறீங்க? மெதுவாச் சொன்னாப் போதாதா? உள்ளே வாடீங்கிறதை…

குழந்தைமை..

தேனம்மை லஷ்மணன்********************** ”வ வா . வெ. வில் பாடு.. “.. “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா..”.. புறநகர் செல்லும் மின்சார ரயிலில் குட்டியாய் நாலு பெண்கள்.. இந்த ஜன்னலில் இரண்டு .. அந்த ஜன்னலில்…