திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)

எஸ். ஷங்கரநாராயணன் 5 சிற்றமைதி நிலவும் மருத்துவ வளாகம். எல்லாரும் பைநிறையச் சில்லரைபோல கனத்த மெளனம் சுமந்து நடமாடுகிறர்கள். ஐசியூ என்று வழி கேட்கவே மனம் படபடத்தது. வியர்வை முத்துகள் துளிர்த்தன. ரத்தத்தில் குளிர்.…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து

இரா முருகன் கறுப்புப் பெட்டி நிறைய வட்ட வட்டமாகத் தட்டுக்களை வைத்து எடுத்து வந்திருப்பார்கள் பனியன் சகோதரர்கள். நூதனமான, நாய்க் குடை போல் காது விரித்த ஒரு பெட்டியில் வைத்துக் கரகர என்று முன்னால்…

நீ ஒரு சரியான முட்டாள்!

ஜோதிர்லதா கிரிஜா மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும். மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும் அவன் முகத்திலும் தவழ்ந்துகொண்டிருந்தன. அதற்கு முந்திய நாள் தனக்கும் தன் மனைவிக்குமிடையே நடந்த சிறு பிணக்கும்,…

ஒரு மெளனத்தின் குரல்

கி.ஐயப்பன் அந்த பெரும் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த போது இந்த துயரம் எதுவும் இருக்கவில்லை. அங்கே காற்றொடு காற்றாய் காற்றின் திசையில் திரிந்து கொண்டு இருந்தேன்.... சட்டென்று யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றியது...…

பறவைப்பாதம் 4

எஸ் ஷங்கரநாராயணன் சட்டைப்பையில் அவளது கையெழுத்தில் அவளது தொலைபேசி எண்... என்பதே தனி உற்சாகம் தருகிறது. 'இதை ஹெட்மாஸ்டரிடம் குடுத்திறலாமா ? ' - 'அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே ? ' என்றாள்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது

இரா முருகன் ராஜா அரண்மனையின் முன் வசத்தில் இருக்கப்பட்ட விசாலமான மண்டபத்துக்கு நடந்தபோது நீள ஒழுங்கையில் காரை பெயர்ந்து அவர் காலடியில் விழுந்தது. காரைக் கட்டியை ஓரமாகக் குனிந்து நகர்த்திக் கொண்டிருக்கும்போது காலில் பாதரட்சை…

சாதி இரண்டொழிய….

(ராமசந்திரன் உஷா) கோவிலைவிட்டு வெளியே வந்தவுடன் வெய்யில் மண்டையைப் பிளந்தது. நானும் பிருந்தாவும் வேகமாய் நடக்கத் தொடங்கினோம்.அப்பொழுது அங்கே தெரு ஓரத்தில்மயங்கி இருந்தவனை இரண்டொருவர் எழுப்ப முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்.அவனும் எழுந்து உட்கார்ந்தான்.தற்செயலாய் அவனைப்…

மனம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பேர்மிங்ஹாம் எக்பஸ்டன் ஸ்டேடியம். உலகக் கோப்பை கிரிக்கட் அரை இறுதிக் கட்ட ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா மோதல். தொடங்கும் நேரம் காலை ஒன்பதரை. அதே நேரம் ஓமான் நாட்டில் சரியாக…

வெளிப்பாடு

கூப்பி 'வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்...அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்... ' ஏதோ யோசித்துக் கொண்டிருந்த என்னை அந்த கணீர்க் குரல் சுண்டியிழுத்தது. கிழவருக்கு 55-60 வயது இருக்கும். பாதி முடி நரைத்து…

எமனுடன் சண்டையிட்ட பால்காரி!

சி. ஜெயபாரதன், கனடா. பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில்…