நாகரத்தினம் கிருஷ்ணா உங்களுக்கு நம்ம கலாச்சாரத்துமேல என்ன அபிப்ராயம் இருக்குதோ ? எனக்குத் தெரியாது. இந்தக்கதையைப் படிச்சப்புறம் ஒரு அபிப்ராயத்துக்கு வாங்க. இப்போதைக்கு வேண்டாம். நாகரீகமோ, கலாச்சாரமோ எல்லாமே பணம், படிப்பு, வயசு மற்றும்…
எஸ் ஷங்கரநாராயணன் சட்டைப்பையில் அவளது கையெழுத்தில் அவளது தொலைபேசி எண்... என்பதே தனி உற்சாகம் தருகிறது. 'இதை ஹெட்மாஸ்டரிடம் குடுத்திறலாமா ? ' - 'அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே ? ' என்றாள்…
இரா முருகன் ராஜா அரண்மனையின் முன் வசத்தில் இருக்கப்பட்ட விசாலமான மண்டபத்துக்கு நடந்தபோது நீள ஒழுங்கையில் காரை பெயர்ந்து அவர் காலடியில் விழுந்தது. காரைக் கட்டியை ஓரமாகக் குனிந்து நகர்த்திக் கொண்டிருக்கும்போது காலில் பாதரட்சை…
(ராமசந்திரன் உஷா) கோவிலைவிட்டு வெளியே வந்தவுடன் வெய்யில் மண்டையைப் பிளந்தது. நானும் பிருந்தாவும் வேகமாய் நடக்கத் தொடங்கினோம்.அப்பொழுது அங்கே தெரு ஓரத்தில்மயங்கி இருந்தவனை இரண்டொருவர் எழுப்ப முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்.அவனும் எழுந்து உட்கார்ந்தான்.தற்செயலாய் அவனைப்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பேர்மிங்ஹாம் எக்பஸ்டன் ஸ்டேடியம். உலகக் கோப்பை கிரிக்கட் அரை இறுதிக் கட்ட ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா மோதல். தொடங்கும் நேரம் காலை ஒன்பதரை. அதே நேரம் ஓமான் நாட்டில் சரியாக…
இரா முருகன் பகல் நேரம் அரிவாள் மனையில் வெட்டுப்படும் காய்கறிகளும், குடத்திலிருந்து இருப்புச் சட்டியில் வார்த்துச் சுட வைக்கப்படும் தேங்காய் எண்ணெயும், பாகாய் உருகிக் கொண்டிருக்கும் வெல்ல உருண்டையும், வடைக்கு அரைபடும் உளுந்துமாக நகர்ந்து…
எஸ் ஷங்கரநாராயணன் உள்நாக்கை யாரோ பிடித்து உள்ளிழுத்தாற்போல விக்கித்துப் போனார் ராஜகோபால். 'ஆஸ்பத்திரிலயா ? ' என்றார் கலவரத்துடன். 'அவ வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் அதிகமாயி சேர்த்துருக்கா போல... கூட இருக்கறதாச் சொன்னா... பயந்துக்காதேடா…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சுவாமிப் பலகைக்கு முழந்தாழிட்டு கடவுளை நினைத்து சுண்டியெறிந்து பொத்திய நாணயம் விரும்பியது போலவே தலையாக விழுந்ததும் ஆறுமுகம் புறப்படத் தயாரானார் குதிரையைப் பார்க்க. குதிரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா> இதுதான்…
நாகரத்தினம் கிருஷ்ணா 'எலே! வா.. உட்கார். என்னைத் தெரியுதா ? ' என்றவரைப் பார்க்கிறேன். என் நினைவுச் சுமைகளில் அவர் இருக்கிறார். சட்டென்று முடிச்சை அவிழ்த்து அவரை விடுவிக்க இயலவில்லை. எதிரே இருந்த இருக்கைகளில்…
கே ஆர் விஜய் டே! சிவா! 50 ரூபாய்க்கு சாமி கிடைக்குதாண்டா! பசங்க ரெண்டு பேரு வாங்கிட்டு வந்திருக்காங்க! நிஜமாவா ? ம்ம்.. சுந்தரும் ரவியும் ரெண்டு காப்பி வாங்கிட்டு வந்துருக்காங்க. நான் கூட…