திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை

சின்னக்கருப்பன்பிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது. நான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பதே.…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)

வெங்கட் சாமிநாதன்ஆனால் தொன்னூறுகளில் தான் நிறைய சிறுகதைக் காரர்களும், நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தலித் சமூகத்திலிருந்து வெளி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் தம் அணிவகுப்பிற்கு ஏந்தி வந்த தலித் கொடி அவர்கள் தோன்றிய காலகட்டத்தில் வீசிய…

விதியை மேலும் அறிதல்

மலர்மன்னன் விதியை அறிதல் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுக்கு அடிகோலும் போலத் தெரிகிறது. கனடா ஸ்ரீ சி. ஜயபாரதன் இயற்பியலிலும் பிரபஞ்சவியலிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இவை தொடர்பாக அவர் சலிப்பின்றி நீண்ட தொடர்களை…

சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)

அக்னிப்புத்திரன் ஒரு நடிகரின் தந்தை இயக்கும் “ பாசக்கார அப்பன்” – இது நிழல் படமல்ல. நிஜப்படம்! இயக்குநர் சந்திரசேகரின் பாசக்கார மகன் நடிகர் விஜய். தன் மகனை எப்படியாவது அரசியலில் ஒரு உயர்ப்பதவியில்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)

வெங்கட் சாமிநாதன்புதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை…

நினைவுகளின் சுவட்டில் – 64

வெங்கட் சாமிநாதன்(64) – நினைவுகளின் சுவட்டில் சாந்தி பத்திரிகை எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாக எல்லோரும் வெளிப்படுத்தும், பிரபலமாகியுள்ள அபிப்ராயங்களை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்வது என்ற சமாசாரம் பத்திரிகை என்னும் இன்னொரு பொது மேடையில்…

கூடா நட்பினால் விளைவது கேடே

மலர்மன்னன்-- பாவம், மன் மோஹன் சிங்கைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மக்களைவையில் எழுந்து நின்று தணிந்த குரலில் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத பள்ளி மாணவன்போல் அவர் மென்று விழுங்கிக் கொண்டு தயக்கத்துடன் பேசுகையில் அவரை…

ஊழிற் பெருவலி யாதுள ?

சி. ஜெயபாரதன், கனடா வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. திருவள்ளுவர் "ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்." கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)…

சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.

வே.சபாநாயகம் 11.2.2011 காலை 'யுகமாயினி' ஆசிரியர் திரு. சித்தன் அவர்களிடமிருந்து வந்த துயரமான செய்தி நெஞ்சைக் கனக்க வைத்தது. சமீபத்தில் இலக்கிய உலகம் பிரசுரத் துறையில் முத்திரை பதித்த 'கலைஞன் - மாசிலாமணி' அவர்களை…

கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்

சத்யானந்தன் "ஒரு கல்லைக் கும்பிட்டால் ஹரி கிடைப்பார் என்றால் நான் ஒரு மலையையே பூஜிப்பேன். மாவரைக்கும் இந்தக் கல்லோ அதனிலும் நல்லது. மக்களின் உணவுக்காவது பயன்படும்." உருவ வழிபாட்டை மறுத்து எழுதப்பட்ட இந்தக் கவிதை…