திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

(67) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன்.…

கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது

கோச்சாசந்தோஷம் சில சமயம் அள்விடமுடியாதபடி பெருகும். கே.பாலசந்தருக்கு , தாதா சாகிப் பால்கே விருது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்த போது அதேவிதமான சந்தோஷம்…. மனதுக்குள் பகலவனாய் ஒளிவட்டமிட்டது, “அபூர்வராகங்கள்”, அவள் ஒரு தொடர்கதை……

ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்

நட.சிவகுமார் அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்... உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல் தப்பியதில்லை. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.இதைத்தான் கவிஞர்…

பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி

ப. இரமேஷ், பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றன. மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை…

அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்

செந்தில் --- அமெரிக்க இந்திய உறவுகள் பல தளங்களில்-பொருளாதார, வணிக, கல்வி போன்ற தளங்களில்- தொடரும் நிலையில், ஆசிய, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளான குறிப்பாக இலங்கை, ஈரான், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா…

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

சானக ரூபசிங்க தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக…

ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)

நல்லான் முதற் பகுதியைத் தொடர்ந்து இப்பகுதியில் எழுதுவதற்கு முன், இஸ்லாமியத்தில் எனக்கு அறிமுக அறிவு எப்படிக் கிடைத்தது என்பது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏற்றுக்கொண்ட வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரங்களில் இஸ்லாமைப்பற்றி படிப்பது…

மகாகவி பாரதி விரும்பிய பாரதம்

ப. இரமேஷ் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் ஈடு இணையில்லாதக் கவிஞர் பாரதியே. வசன கவிதை என்ற ஒன்றை உலகுக்கு அளித்து, மரபை உடைத்தெறிந்த உன்னத கவிஞர் மகாகவி பாரதியார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டு…

(66) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை…

பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும்…