ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்
நட.சிவகுமார் அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்... உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல்…