திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நெடுஞ்செழியன் – அமெரிக்காவின் அடாவடித்தனம் – இந்தியாவின் அடிவருடித்தனம்

சின்ன கருப்பன் *** நாவலர் நெடுஞ்செழியன் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், தந்தை, கணவன், தாத்தா என்ற முறையில் அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு உண்மையிலேயே ஈடு செய்ய இயலாதது. அவரது…

ஒரு நடிகன் என்பவன் யார் ?

ஜெயகாந்தன்சரி ஒரு நடிகன் என்பவன் யார் ? அவனது எல்லைகள் தான் என்ன என்பது குறித்து முதலில் இந்த நடிகர்களாவது புரிந்து கொள்ள வேண்டும். அவ்விதம் புரிந்து கொண்ட ஏற்றங்கள் தான் அவர்களூக்கு நிலைக்கும்.…

ஜெயலலிதா – பாகிஸ்தான் – பில் பிராட்லி

சின்னக்கருப்பன்ஜெயலலிதாவை டான்ஸி வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். மேல்நீதிமன்றமும் அந்த தீர்ப்பை சரி என்று சொல்லிவிட்டது. அதற்கு முக்கிய காரணமாக இரண்டு நீதிபதிகளும் சொன்னது என்னவென்றால் - அந்த குறிப்பிட்ட சட்டம் , சட்டமே…

மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சினை

பழ. நெடுமாறன் மூவேந்தர்கள் ஆண்ட பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாக விளங்கிவந்த நிலப்பரப்பே இன்றைய கேரள மாநிலமாகும். கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது. அதுவரை அம்மக்கள் தமிழ்…

இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்

கோபால் ராஜாராம்இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த போதும் சரி, இப்போது ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் நடக்கும் போதும் சரி, ஒரே விதமான எதிர்வினைகளும், ஒரே விதமான வாதங்களும், ஒரே விதமான போக்குகளும் காணப் படுகின்றன.…

காந்தியார், பெரியார், சாதிகள்

வீ செல்வராஜ் காந்தியடிகள் ஆற்றிய இயக்கத்தின் பயனாக சுயராஜ்யம் கிடைத்தது. ஆனால் அனுபவத்தில் காண்பது என்ன ? வெள்லையராதிக்கம் இருந்த இடத்தை கருப்பராதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. தந்தை பெரியார் ஆற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பயனாக…

விழாவும் நாமும்

ஈ வே ராமசாமிநமது பண்டிகைகளையும், நமது சமுதாய சம்பந்தமான திருமணம் போன்ற விழாக்களையும் நாம் வெறும் வேடிக்கையாகவும் பொழுது போக்கு வாய்ப்பாகவும் கருதிவந்தோமேயொழிய, அவற்றை மக்களின் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்பாக் கொள்ளவில்லை. அப்படிக்கொள்வது தவறென்றும்…

Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.  சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று…

எனக்குள் ஒரு கனவு

மார்ட்டின் லூதர் கிங்ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை. நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில் நிற்கிறோமோ…

21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை 

குன்றம் மு இராமரத்தினம்   குறிப்பு - 'தாராமதி ' ஆசிரியர் திரு குன்றம் மு இராமரத்தினம், குறிஞ்சி வேளாளர் சமூகத்தின் மேம்பாடு கருதி தமிழகம் தழுவிய அமைப்பை உருவாக்கி பல்லாண்டுகள் பணியாற்றினார். இன்று சாதி…