Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்
பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது. சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா…