(இந்தக் கட்டுரையில் அரவிந்த் கணேசன் எழுதிய கட்டுரையின் சில தகவல்கள் உபயோகிக்கப் பட்டுள்ளன.) எல்லாப் பிரசினைகளுக்கும் ஒரே தீர்வாக உலகமயமாதல் இன்று எல்லோராலும் முன்வைக்கப் படுகிறது. உலகம் மிகச் சுருங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். உலகமயமாதல்…
யமுனா ராேஐந்திரன் I மரணதண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமை சார்ந்த அக்கறைகளும் முக்கியத்துவம் பெற்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித உரிமையைச் சார்ந்த அக்கறைகளை அரசும் நீதியமைப்புக்களும் மட்டுமல்ல, அரசு சாரா…
தமிழாக்கம் : ரவிக்குமார்.சிறை என்பது ஏழைகளையும் கிரிமினல்களையும் அடைத்து வைக்கிற இடமாகப் பொதுவாகக் கருதப் படுவதுண்டு. ஆனால், (இந்தியாவை ஆண்ட) பிரிட்டிஷ் காலனிய வாதிகளோ சிறை பயமுறுத்துகிற ஒன்றாக இல்லாமல், போய் விடுமோ என்று…
சின்னக் கருப்பன் வேலைகளில் சாதி அடிப்படையிலான முன்னுரிமைக்கு உச்சநீதி மன்றம் 50 சதவீத வரையறை வைத்துள்ளது. இந்த 50 சதவீத முன்னுரிமை வரையறை, கடந்த வருடங்களில் நிரப்பப் படாத இடங்களுக்குச் செல்லுபடியாகாது என்று சட்டம்…
General Information Age: Sex: Place of birth: Place of residence: Nationality: Yearly income: Occupation: Level of education: Are you currently a student ? At what…
(ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் தங்கள் உரிமைகளுக்காக ஆஸ்திரேலிய வெள்ளையர்களுடன் நடத்தும் போராட்டம் பற்றி index on censorship என்ன 'வரலாறு எங்கள் மக்கள் எங்களைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிட்டது. வெள்ளையர்கள் இந்த தேசத்துக்கு வந்த போது…
சின்னக்கருப்பன்இலங்கையில் மீண்டும் தீவிரப்போர் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இது பற்றி பேசவே அஞ்சும்படியான சூழ்நிலையை இருபுறமும் உருவாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசு போர்பிரகடணம் செய்து, வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுப் பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும்சரி யாராக இருப்பினும்…
ந. முருகானந்தம், நியூ ஜெர்சி சில நாட்களுக்கு முன் பொறியியல் பத்திாிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்த போது, சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது. வாஷாங்டன் பல்கலைக் கழகத்து வகுப்பு ஒன்றில், நரகத்தின் கதி…
சின்னக்கருப்பன் சமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. இது பற்றி வழக்கம் போல தமிழ்ப் பத்திரிக்கைகள் ( ஏன் அனைத்து இந்தியப் பத்திரிக்கைகளும் தான்) உதாசீனம் செய்துவிட்டன. முதலாவது விஷயம் திரிபுராவில் நடந்தது. இங்கு…
சின்ன கருப்பன் 'இந்து ' பத்திரிகை போன்ற தமிழ் விரோதப் பத்திரிகைகளையும், கல்வி வியாபாரம் செய்து கொழுத்த பணமுதலைகளையும், அவர்கள் வழிகாட்டலை வேதவாக்காய் ஏற்றுக் கொண்டு விட்ட அப்பாவி பெற்றோர்களையும் தவிர மற்ற எல்லோருக்குமே…