பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது. சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று…
ஈ வே ராமசாமிநமது பண்டிகைகளையும், நமது சமுதாய சம்பந்தமான திருமணம் போன்ற விழாக்களையும் நாம் வெறும் வேடிக்கையாகவும் பொழுது போக்கு வாய்ப்பாகவும் கருதிவந்தோமேயொழிய, அவற்றை மக்களின் அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்பாக் கொள்ளவில்லை. அப்படிக்கொள்வது தவறென்றும்…
மார்ட்டின் லூதர் கிங்ஆகஸ்ட் 28, 1963 அன்று வாஷிங்டன் டி.சி-இல் உள்ள லிங்கன் நினைவகத்துப் படிகளில் நிகழ்த்திய உரை. நூறு ஆண்டுகளுக்கு முன்னே, ஒரு மாபெரும் அமெரிக்கன், நாம் தற்சமயம் யாருடைய நிழலில் நிற்கிறோமோ…
ஷோபா நாராயணன் ஷீலா அத்தை இறந்து போய்விட்டாள் எங்கள் குடும்பத்தில் 'நினைவு நாள் '(wake) கொண்டாடுவது பாரம்பரியத்தில் சேர்ந்தது இல்லை என்றாலும் (நாங்கள் இந்துக்கள்), எங்கள் தாத்தா இந்த பழக்கத்தை தனது பிரிட்டிஷ் முதலாளியிடமிருந்து…
December 3, 1999 • By
குன்றம் மு இராமரத்தினம் குறிப்பு - 'தாராமதி ' ஆசிரியர் திரு குன்றம் மு இராமரத்தினம், குறிஞ்சி வேளாளர் சமூகத்தின் மேம்பாடு கருதி தமிழகம் தழுவிய அமைப்பை உருவாக்கி பல்லாண்டுகள் பணியாற்றினார். இன்று சாதி…
அ. மார்க்ஸ் அய்ரோப்பிய அனுபவம் பற்றிய அவரது கட்டுரையிலிருந்து... குளிர் வசதி செய்யப்பட்ட அறை. கம்ப்யூட்டர், பாக்ஸ், செராக்ஸ் கருவிகள் புடை சூழ சொகுசு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் அந்த பிரெஞ்சுக்காரன். நடுவிலிருந்து கண்ணாடித் தடுப்பிலுள்ள…
சுப்பிரமணிய பாரதியார் (இந்தியா:4-8-1906, பக்கம் 5) மே மாதக் கடைசி முதல் நமது தேச முழுதும் மழை பெய்து பெரு வெள்ளமாக ஓடப் போகிற தென்று திண்டுக்கல் மு. கந்தசாமிப் பிள்ளை சோதிடம் சொல்லி…
ரிச்சர்ட் டாகின்ஸ்
வெங்கட் சாமிநாதன் வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன்…
pl1 மலர் மன்னன் பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை கண்ணி அறுபடாத சங்கிலித் தொடராய் நூறு…