கே.ஏ.குணசேகரன் தலித் கலை இலக்கிய வாதிகள் விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்திற்குள்(main streem) நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மையம் என்பது உயர் சாதியினருக்கும் உயர்ந்த வர்க்கத்தாருக்கும் ஆனதாக அவர்களாலேயே கட்டமைக்கப்பட்டதாகும். விளிம்புநிலை…
சின்னக்கருப்பன் முன்னுரை: திண்ணை ஆசிரியராகப்பட்டவர் மஞ்சுளா நவநீதன் அவர்களைக் கூப்பிட்டு, தலிபன் செய்யும் பாமியான் புத்தச் சிலை உடைப்பைப் பற்றி எழுதச்சொன்னார் (எனக்கு முன்னாலேயே). பிறகு என்னிடம் திரும்பி இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரும் வழக்கம்போல…
லாவண்யா அப்பா, அம்மாவின் அறுபதாவது கல்யாணத்தைக் பூஜையோடு கொண்டாடுவதற்காக முதலில் திருக்கடவூர் மட்டும் போய் வருவதாகத்தான் திட்டம், அது மெல்லமாய் பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், சீர்காழி என்று ஒரு சின்ன சுற்றுப் பயணமாகச்…
பாரதிராமன் அன்புள்ள ? ! இக்கடிதத்தை எனக்கு எழுதலாம் எனத் தீர்மானித்துக்கொள்கிறேன். ஆக, தமிழ் இலக்கிய விசாரம் என்பது வம்பும் வசையுமாகிவருகிறது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் அல்லது நமக்கே உாிய முற்போக்குத்துவம் ஆகியவற்றின் சாபமா…
மஞ்சுளா நவநீதன் வீர பாண்டிய பாரதி பாரதி திரைப்படம் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இது பல யோசனைகளைக் கிளறி விட்டது. பாரதி- படம் கடந்த மாதங்களில் பல விதமான விமர்சனங்களையும், கவனிப்பையும் பெற்றுள்ளது. பெரும்பாலும்…
யமுனா ராஜேந்திரன் இடதுசாரிகள் மற்றும் கம்யூனிஸ இயக்கம் சார்ந்தவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் செய்ய முயன்று வந்திருக்கிறார்கள். பாதை தெரியுதுபார் படத்திலிருந்து இரணியன் படம் வரையிலும் இத்தகைய மரபொன்று இருந்து வந்திருக்கிறது. மார்க்சீய…
அன்புள்ள ஆசிரியருக்கு இணைய இதழ்களை பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலை படிப்படியாக உருவாகிவிட்டது.சமீபத்தில் எல்லா இணையத்தமிழ் இதழ்களையும் படித்தேன்.திண்ணை மிகவும் சிறப்பாக உள்ளது.படைப்பிலக்கியத்தில் புதிய படைப்புகள் கிடைப்பதில் உள்ள சிரமம் புரிகிறது.அது இங்குள்ள…
மஞ்சுளா நவநீதன் தலித் கட்சியான புதிய தமிழகம் திமுகவுடன் கூட்டணி சாதிக்கட்சிகள்- முதலியார் கட்சி, முக்குலத்தோர் கட்சிக்கும் தி மு க அழைப்புகள் விடுத்திருப்பதாய் அறிகிறோம். பா ம க-வின் விலகலுக்குப் பிறகு தி…
மார்வின் ஹாரிஸ் (Our Kind என்ற மானுடவியல் பாடப்புத்தகத்திலிருந்து) ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு உயிரியல் அறிவியலறிஞரும், மானுடவியல் அறிஞரும் நமது மனித இனத்தின் உள்ளே இருக்கும் உப இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தொழில்திறம்…
தேஜஸ்வினி நிரஞ்சனா ஆண்மையின் வெளிப்பாடு வேறு சில முரண் பார்வைகளிலும் வெளிப்படுகிறது. வீரப்பன் 'காடு 'குறியீடாகவும், ராஜ்குமார் 'நாடு ' ( நாடு நகரம் என்பதாகவும் ஆகலாம்) குறியீடாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். வெறும் மிருகபலம்…