January 3, 2000 • By
பொன்
பொன் மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில் பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில் மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள் வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே அம்மங்கை சேலையின்…
December 19, 1999 • By
காலை
காலை புல்லில் உருகி வரும் மெழுகொன்று காலை ஜில்லிட்டு நனைக்கவும் உதறிக் குதித்து, 'அட !நத்தை ' என்றேன் . மறு கணம் உயிரைக் கல்லாக்கிய மட ராமனாகி ஒரு காலைச் சொறிந்து நின்றேன்.…
பாவண்ணன்திரிகூட மலையின் திசையெங்கும் வழிகிறது உன் நாதம். குழைந்து வருடும் இசைவரியில் மயங்கிய பாம்பாக நிற்கிறது என் மனம் ஆனந்த வெறியேறி அகண்ட விண்ணேறி அலையும் முகில்தாண்டி ஆகாயம் நோக்கிப் பாய்கிறது என் உடல்…
ஓவியத்தில் எாியும் சுடர் அந்த ஓவியத்தில் எாியும் சுடரை கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன தன் விரல்நுனிகளால் எாியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம் சுடர் அருகே…
மனுபாரதி *** உனக்கும் எனக்கும் நடுவில்... வெறுமை. எதனையிட்டும் நிரப்ப இயலா வெட்ட வெளி. ஏனிப்படி ? எதற்கு வந்ததிது ? உப்புக்காற்றாய் நெஞ்சுகாிக்கச்செய்யும் கேள்விக்கணைகள். அடிக்கடி நிகழும் நலம் விசாாிப்புகளில் கூடப் பாதாளக்…
இந்தி: கங்காபிரசாத் விமல் தமிழில்: செளரி வேட்டை விவகாரம் அவனுக்குப் புரியாத விசயம் செல்வச்செழிப்பை நாடி கடல் மலை பாலை படு இடங்களில் தேடித் திரிகிறான் சோர்ந்து சலித்துப் போகையில் ஜாதகக் கணிப்பில் சஞ்சரிக்கும்…
வருத்தம்வேட்டையாடத்தான் வந்தேன் வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன் பின் வில் வித்தை பின் வாள் வீச்சு பின் குதிரை ஏற்றம் பின் மற்போர் நாளை நாளை என வேட்டை பின்னகர ஆயத்தங்களில்…
December 3, 1999 • By
admin
-வ.ஐ.ச.ஜெயபாலன் 1. அம்மா இத்துருவத்துப்பாலையில் உன் மனசானேன். இன்று நான் எனது சோகங்களை எழுதப்போவதில்லை. புலம்பலேஒரு கவிஞனின் ஆத்மாவும் அமர காவியமும் ஆகிவிடுமா ? மேலும் நீ காணவும் கேட்கவும் விரும்புவது துயர் மீறி…
December 3, 1999 • By
மரம்
மரம் வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்களாய் அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும் பொலிவிழந்தாலும் வேரூன்றி நாளை வரப்போகும் சூாிய உதயத்திற்காக…
நக்கீரர் வாழ்க நீ, என் தோழி நிறைய வரும் என் கனவுகளும் இனியவை சித்திரங்கள் வரைந்த என் வீட்டிலே, நனவிலே எனக்கு வரும் சகுனங்களும் இனியவை என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும் இனியவை மழை…