ரேகா ராகவன் கவிதைகள்
மரம் வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்களாய் அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும் பொலிவிழந்தாலும்…