முத்துக்குமார் எண்ணற்ற மழைத்துளிகள் எங்கெங்கோ விழுகின்றன சிப்பிக்குள் விழுந்ததால் ஒரு துளிக்கு மட்டும் முத்தாகும் மகத்துவம்! எத்தனை எத்தனையோ... பார்வைப் பாிமாற்றங்கள் உரையாடல்கள், சந்திப்புக்கள் அன்பு மடல்கள், ஆரத்தழுவல்கள் காதல் எனும் விதை சாியான…
புஷ்பா கிறிஸ்ரி காலம் இடத்தை, பொருளை உணர்த்தும் உலகை வலக்கையால் நகர்த்தும் மனத்தை நினைவில் நிறுத்தும் இனத்தை மறந்து நட்க்கும் காலத்தின் கணக்கு விசித்திரமானது காலம் இல்லை என்றால் இந்த ஞாலம் இல்லை காலக்…
சித்தார்த் வெங்கடேசன் பச்சை வயல் வட்ட நிலா இதமான காற்று கயிற்றுக்கட்டில் தூக்கமில்லா இரவு. இந்த கலவை கட்டாயம் உன்னை ஓர் கவிஞனாக்கும் என்பர். நான் கண்டதில்லை. எனக்காய் ஒதுக்கப்பட்ட சதுரத்திற்குள் நான் வாழ்ந்து…
அனந்த் (அனந்தநாராயணன்) பாற்கடலில் படுத்திருந்த போது-அங்குப் பருகவொரு சொட்டுங்கிடைக் காது ஆயர்பாடி வந்துதித்தான் அள்ளியள்ளிப் பால்குடித்தான் பார்த்தஅன்னை கையில்அவன் காது! *************** கையினிலே மாடுமேய்க்கும் கம்பு-செய்வான் காலமெல்லாம் மாதருடன் வம்பு கல்விகற்கும் காலமெல்லாம் கண்டபடி…
சேவியர். ஒவ்வொரு காலையும் உன்னிடம் ஓர் வெள்ளைத் தாளை கிள்ளித் தருகிறது. சில நாட்கள் அதை நீ கண்ணீர் விட்டு ஈரமாக்குகிறாய். சில தினம் குருதி தொட்டு கோரமாக்குகிறாய். என்ன செய்வதென்னும் யோசனையில் வெள்ளையாகவே…
சுந்தர் பசுபதி நிறம் ஏற்றி நகச் சாயம் பூசி சிகை செதுக்கி சருமம் மினுக்கி அரிதாரம் அணிந்து இதழ் வண்ணத்துடன் வளைவுகள் வெளித்தெரிய உடை குறைத்து ஆயிரம் பேர் பார்க்க அங்கம் குலுக்கி பட்டம்…
செண்பகபாண்டியன் செக்க சிவந்த வானம் சிறுவண்டு சங்கீதம் பருத்த அகம் பாவம் இருத்தலின் சிறுகுறி கருத்து உறுத்தும் மேகம் உரத்த இடிமழையுடன் சிறுத்த தடி மனம் புலம் பெயர்ந்தமையாலே senbag@phe.com
செண்பகபாண்டியன் நிறுத்தச் சொன்னாய்! எதை நிறுத்த ? நித்திய நிருத்தங்களையா நீங்காத நினைவுகளையா நின்றுபோன படிமங்களும் நித்திரையான உணர்வுகளும் நிற்கச்சொல்லாமலே நின்றுவிட்ட நிழல்களும் நீட்டி நீட்டி வட்டமிடுமந்த நிந்தனை சுமைகளை நிற்காமல் ஓடி மறையச்சொல்!…
ஸ்ரீனி. மனங்களின் சங்கமம் திருமணம் என்னும் விளக்கவுரை தந்தவன் யார் ? கயிற்றின் முடிச்சில் கட்டுப்பட்டு நிற்கும் அகலிகைகள் இங்கே ஏராளம். நெருப்புக்கும் நீருக்கும் இல்லாத சக்தி நிலத்தில் கிழித்த கோட்டிற்கு ! கர்வத்தில்…
சுப்ரமணியன் ரமேஷ் பிரதிபளிப்பற்ற ஸ்படிக விழிகளில் மெளனித்து மூழ்குகிறேன் ஆடைகளைத் துறந்து... விண்மீன் வெளியிடை தவித்து அலைந்த பீனிக்ஸ் பறவை விடுபட்டுக் கரையும் உயிர்ப்பின் புன்னகை விழிப்பு கொள்ள. * * * விலகிய…