புகாரி ஜூலை 21, 2001 காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு தன் புனிதம் கெட்டது. தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதை நிரூபிக்கும் சான்றுகளாய், தன்…
நாகரத்தினம் கிருஷ்ணா அமைதியை அறிந்ததில்லை கேட்டதுண்டு நம்பிக்கையும் உறவும், நட்பும் நெருக்கமும் சந்தேகம், பகை, எதிரி, இடைவெளியென வேற்றுமைப் பெயர்களானதில் அமைதியை அறிந்ததில்லை கேட்டதுண்டு இந்தியா - பாகிஸ்தான் இஸ்ரேல் - பாலஸ்தீன் ஈரான்…
மலர்வனம் பெண்ணும் ஒரு சுமை தான்...... அங்கு மென்மை இல்லாத பொழுது! குடும்பமும் ஒரு சுமை தான்............ அங்கு பிள்ளை இல்லாத போது! உயிரும் ஒரு சுமை தான் அதில் உணர்வில்லாத போது! காதலும்…
மோகனா. கால தேவனின் காலம் தவறாமையின் பரிசு. மற்றுமொரு புது வருடம். இந்த முறையாகிலும், உணர்வோம் வா.. பரிசளித்த காலமவன் முக்கியம். கடந்த காலத்தின் தவறுகள் பாடமாக்கி இனியாவது தவறுதல்களின் எண்ணிக்கை குறைப்போம் வா.…
வேதா முட்டி முட்டி - என் முகமெல்லாம் மலர்கிறதே! முதல்முதலாய் பார்ப்பது போல் ஏனிந்த அவசரமோ ? தொட்ட இடமெல்லாம் தாழம்பூ மணக்கிறதே! 'தொட்டிலிடும 'ி நேரம் பார்த்து துவண்டு நீ இருந்தாயோ ?…
கிருஷ்ண ஸ்ரீநிவாஸ் வெறும் நலம் விசாரிப்புகளிலேயே முற்றுப்பெறுகின்றன நம் உரையாடல்கள் கரைந்துபோன நேற்றுகளின் மங்கலான நினைவுகள் என் நா கடக்கமுடியாமல் தொண்டைக்குள்ளேயே சிதைந்து போகின்றன வேறெதும் பேசாமல் திரும்பி நடக்கையில் நினைத்துக்கொள்வேன் நாளையாவது கேட்டுவிடவேண்டும்…
ப.ய.ணி . மெல்ல ஒளிபுரட்டும் பொழுதுகள் வெளிர் சாம்பல் அடர்ந்து இருளும் சலிக்கும் பேருந்தின் இருக்கை முதுகு கொக்கியில் தூக்கி மாட்டிய தோலுரித்த சதையின் கண்ணாய் பார்வை இழுபடும் தோன்றிவிடக்கூடாதா எனும் யோசனையின் கனம்…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் பிரிட்டாஷ் காரர்களை எதற்கு விமர்சித்தாலும், அவர்களை ஒரு விஷயத்துக்காக மனம் திறந்து பாராட்டலாம். பழைய, புராதனப் பொருட்களைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்காக. அதில் நூறில் ஒரு பங்கு…
புஷ்பா கிறிஸ்ரி விட்டில் பூச்சிதான் விளக்கைக் கண்டு பறக்கும் விழுந்து செத்து மடியும். மனிதனே நீயுமா ? பதவியைக் தேடி.... பதவிக்காகப் பதறியடித்து.. வெற்றி நிச்சயமில்லை. தோல்வியும் நிலையில்லை.. சிந்திக்கத் தானே சம்பளம் தருகின்றனர்…
நெப்போலியன், சிங்கப்பூர் ----------- அடுக்குமாடி ஜன்னல்களில் வாழ்க்கையைத் துடைத்துவிட்டு செங்குத்தாய் கீழ்விழுந்து சிதறிக்கிடக்கிறாள்...... பணிப்பெண் ? kavingarnepolian@yahoo.com.sg