திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

நகைச்சுவை

நகைச்சுவை

ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

ராமலக்ஷ்மிஅன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது. இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை. ஆனால்.... ஆனால் என்ன? அன்றைக்கு…

அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!

பாலா சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும் போதெல்லாம் என்னை மகிழ்விக்கும் மாமருந்தாக அது…

பைரவர்களின் ராஜ்ஜியம்!

எஸ். அர்ஷியா "பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறை, இப்போது மாறிவிட்டது. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின் வெறித்தனத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும்…

யானை வந்துச்சு..!

எஸ். அர்ஷியா ஞாயிற்றுக்கிழமை. சாவகாசமாய் நெட்டுக்குள் மூழ்கிக் கிடந்தேன். பரபரப்பு... அவசரம்... வேகம்... எதுவும் வேண்டாத நிதானம். தெரு வாசலில் நின்றிருந்த என் இரண்டாவது மகள், 'தடா...புடா...'வென்று ஓடிவந்தாள். "அப்பா... யானைப்பா..!" என்றாள், மூச்சுவாங்க.…

உங்கள் சாய்ஸ்

ராஜுவர வர தொலைக்காட்சியில் வரும் இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒரு பெரிய கடி என்றே தோன்றுகிறது. பல‌ வருடங்களாக பிரபலமான (?) தொலைக்காட்சி ஒன்றில் இதை நடத்தி வரும் கனவுக்கன்னி (!) கொக்கோ…

அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை நிறைவேற்றித் தந்தீரா நீர்? புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்! குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம் மதுவிலக்கை…

காலம் மாறிப்போச்சு:

ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் அம்மிகள் காணாது போனதோடு அம்மாக்களும் காணாது போனார்கள்! மம்மியாய் வாழ்கின்றவர்கள் வாடகைக்கும் தாயாக கிடைக்கின்றனர் ! கணினி என்பது மனிதவாழ்வில் கணிசமான அங்கமாகிவிட்டது! கணினியை கற்போர் காமத்தையும் பயிலுகின்றனர்! மென்பொருள் நிருவனங்களில் படுக்கையறைகளும்…

தொ(ல்)லைக்காட்சியின் கதை!

ராஜூ சென்னையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1975ல் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது ஒரு விசித்திரமான பொருளாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் அனைவரிடமும் வானொலி தான் இருந்தது. திடீரென்று எங்கள் தெருவில் ஒருவர் ஒரு…

‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்

கே சீனிவசன்ஆய கலைகள் 64-ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா என்ன கேட்டீங்கன்னா கட்டாயம் கூட ஒன்னு சேர்க்கனும்ங்க. ஆக மொத்தம் 65. 63 நாயன்மார்கள் கூட 64-வதா கிருபானந்த வாரியாரை சேர்க்கனும்னு சில பேர்…

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!

அகரம்.அமுதா முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக பொதிகழுதை கண்டு புலம்பும் -அதுக்கிருக்கும் நல்ல குணங்கூட நாலுபேர்க் கில்லையிக் கல்வியென் மேலெரிந்த கல்! எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்து ரேகை அழிந்துகண் பார்வை குறைந்துப் -பழுதாகிக் கண்ணாடி…