வே பிச்சுமணி எனக்கு சின்ன வயசில் இருந்து திருமணமாகும் வரை, பிறந்த நாள் ஆண்டுக்கு ஆண்டு நிறைய மக்கள் கொண்டாடுவார்கள் என தெரியாது. தலைவர்கள்,நடிகர்கள் ஆகியவர்கள் தான் ஆண்டுக்கு ஆண்டு கொண்டாடுவார்கள் என நினைத்திருந்தேன்.…
லக்கிலுக் வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால்…
அகரம்.அமுதா கொம்பு முளைச்சிடுமா பட்டம் படிச்சிட்டா? ஜம்முண்ணு சுத்திடுவான் ஜாலியா! -கம்முண்ணு தந்தைக் குருப்படியாய் ஹெல்பேதும் செய்யாமல் சந்தையி லேஅடிப்பான் சைட்டு! எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக் காட்டாமல்…
April 25, 2008 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள். நான் புத்தகங்களை வாங்குவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமளவு குறைத்து விட்டேன். காரணங்கள் பல. ஒன்று இடம், இப்போதுள்ள என் வாழ்க்கைக்கு புத்தகங்களை வாங்கினால் மட்டும்…
அகரம்.அமுதா ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு; ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய் குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய் சந்ததிகள் ஆயிடுச்சே தான்! மூக்கில் சலியொழுகும்; முன்பல் இரண்டிரர் காக்கி டவுசரை கையினால் -தூக்கிப் பிடித்தபடி,…
ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ…
அகரம்.அமுதா 1. கணவன்:- காதோடக் கம்மல் கழட்டிபோய் விற்றபணம் சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா விட்டதை மீட்டிடு வேன்! மனைவி:- வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து தாலிக் கொடியையா…
அகரம்.அமுதாஅகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! நேர்பிடித்து �கீவில்� நிதமுமே நிண்ணாலும் நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும்; நீர்க்குமிழி பூத்துவரும் பாத்துட்டு போ! வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்); தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்…
அப்துல் கையூம் (சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மாத்திரம் படிக்கவும்) மற்றவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது தப்பா? இது எனக்குள் எழுந்த கேள்வி. நிச்சயமாக அது தப்புத்தான் என்று பெரும்பாலானவர்கள் வாதாடக்கூடும். ‘ராஜா காது கழுதை காது’…
அகரம்.அமுதாவின்அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ் ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள் சேதார மில்லாச் சிலை! குதிகால் அணியால் கொடியிடை ஆடும் இதழோடு லிப்ஸ்டிக் எழிலாம் -சுதிசேர்…