திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

நகைச்சுவை

நகைச்சுவை

திண்ணை அட்டவணை

1999இல் அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட கார் ஓட்டுபவர்களால் வீணாகும் எரிபொருளின் உத்தேச மதிப்பீடு டாலரில் : $8,60,00,00,000 (சுமார் 860 கோடி டாலர்கள்) உலகத்தின் பெரிய 10 பெட்ரோல் நிறுவனங்களின் 1999 லாபத்தைவிட…

திண்ணை அட்டவணை – சூன் 2001

நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் தன்னுடன் எடுத்துச் சென்றது : செத்த சிங்கத்தில் வைக்கோல் அடைத்தது : 2 பசுமாடுகளைத் துன்புறுத்திய பைத்திய நோயினால் பிரிட்டனில் தினமும் கொல்லப் பட்ட மாடுகளின் எண்ணிக்கை :…

வீரப்பன் முதல்வரானால் சிறப்பிதழ்

தினக்கப்ஸா (அநியாயத்துக்குப் பொய் சொல்லும் நடுநிலை நாளேடு) வீரப்பன் அரசியல் கட்சி தொடங்கினார். ஏதோ ஒரு வருடத்து ஏப்ரல் 1. கன்னட நடிகர் ராஜகுமாரை கடத்தியபோதே வீரப்பன் அரசியல் பேசி அறிக்கைகள் விட்டது அனைவரும்…

பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல்

ஆசை ஆசைத்தம்பி பட்டு: அடுத்தாத்து எலிஸபெத்தெ பாத்தேளா அவ ஆத்துக்காரன் கொஞ்சுறதெ கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு கிஃப்டா வாங்கிக்கறா பெரிய கிஃப்டா வாங்கிக்கறா (அடுத்தாத்து) கிட்டு: அடுத்தாத்து…

கனடாவில் கடன்

அ.முத்துலிங்கம் கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மாியாதை இருப்பது எனக்கு அன்றுவரை…

இலக்கியப் புத்தாண்டுப் பலன்.

பாரதிராமன். இவ்வாண்டு தமிழ் இலக்கிய தேவதை ஸ்திாீ புருஷ ரூபமாய் இரண்டு முகமும் மூன்று கண்ணும், நான்கு வாயும் ,பொன்னிற தந்தமும், நீண்ட நாக்கும், தொங்குகிற புருவமும், நீண்ட காதுகளும், நான்கு கைகளும், இரண்டு…

குறட்டை ஆராய்ச்சி

ஆகேஷ் உலகத்தில் கஷ்டமான விசயம் என்று பொிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரொம்ப சுகமான விசயம் என்றால் பலர் கூற தயாராக இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் 'காலைக் கடன் ' கழிப்பதே சுகம் என்று…

கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

பதில்: இளவரசி டயானா கேள்வி: எப்படி ? பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி ஒரு எகிப்திய காதலனோடு ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொறுத்திய ஜெர்மன் காரை பெல்ஜிய டிரைவர் ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு…

யாரோ சொன்ன புன்னகைமொழிகள்

கடைசியாகச் சிரிப்பவன் மெதுவாகச் சிந்திக்கிறான் நாஸ்திகத்துக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதில் ரொம்பவும் குறைவாகவே விடுமுறை நாட்கள் இருக்கின்றன கத்தியால் வாழ்பவன் கத்தி இல்லாதவர்களால் சுடப்பட்டு சாகிறான் சூரிய வெளிச்சம் இல்லாத நாள்..ம்ம்..…