ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள். இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்…
கோமதி நடராஜன். அன்புள்ள அனைவருக்கும் திரு சுப்புடு கையில் என் இட்லியா ?அவ்வளவுதான்.பிச்சு உதறிவிடுவார்.கலைத்தோட்டத்தில், காளான்கள் முளைத்து விடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளும், நல்ல தோட்டக்காரர், என்று என் மதிப்பில் உயர்ந்து நிற்பவர் திரு…
கோமதிநடராஜன் அன்புள்ள அனைவருக்கும், லண்டனில் என் தோழிகளிடம், 'இட்லிக்கு என்ன வழி ? ',என்றுக் கேட்டதுதான் தாமதம்,அவர்களும் ஒரே இடத்துக்குப் போகப் பல வழிகளைக் காட்டும்,நம் ஊர் ஆட்டோ ஓட்டுனர்கள் போல்,ஆளாளுக்கு ஒரு செய்முறையைக்…
கோமதி நடராஜன். (1991ம் ஆண்டு டிசம்பாில் எழுதப்பட்டக் கடிதம்) அன்புள்ள அனைவருக்கும், எங்கள் மூன்றாண்டு லண்டன் வாழ்க்கை 1990செப்டம்பர் 6ம்தேதிஏராளமான எதிர்பார்ப்புகளோடும்,எண்ணிக்கையில் அடங்காக் கனவுகளோடும் தொடங்கியது.லண்டன் வாழ்க்கையைப் பற்றி,அங்கு போய் வந்தவர்களிடம் விவரம் கேட்டும்,புத்தகங்களில்…
ராமச்சந்திர கோபால் எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன் இருவ ருக்குமே எய்ட்ஸ் மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும் குளமெங்கும் விளையும் சொறி நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள் என் பேத்தியின் பாட்டி வீசிப்போகும்…
முஷாரஃப் அவர்களின் பேச்சு: புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கை ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் ... அவர் பாகிஸ்தானை, சக்திவாயந்த, வளமையான, முன்னேறும், ஜனநாயக இஸ்லாமிய நாடாக ஆக்குவதைப் பற்றி பேசினார். .. http://www.ganashakti.com 21 ஜனவரி…
ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான் ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று…
கோமதி நடராஜன் இன்னாபா உன்க்கு கவலை அல்லாம் மறந்து மூணுஅவரு சிாிக்கணுமாபா ?பீகேஎஸ் சின்மாக்கு ஒரு தபா போய்கினேன்னா, ரெண்டு பெக்கு போட்டாமாதிாி, சும்மா ஜிங்குன்னு பூடுவே. நம்ம அண்ணாத்தே கமலு ஸார்கீராரே,ஸ்டண்ட் க்ரூப்ல…
ஜிம்பாப்வேயின் ஹென்றி ஓலோங்கோவை கல்லியில் வீழ்த்தியதுடன் தனது 400ஆவது விக்கெட்டை எடுத்த முரளிதரன், உலகத்தின் மிகச்சிறந்த பெளலராகவும் ஆக அதிக நேரம் பிடிக்காது. இதுவரை ஒரே ஒரு ஸ்பின் பெளலரே 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை…
இந்திய பகுதியில் ஜெய்ஸல்மார் நகரத்துக்கு அருகில் நமது படை குவிக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் பகுதியான ரஹிமியார் கான் நகரத்தைக் குறி வைத்து உருவாக்கப்படும் குவிப்பு. இந்த ரஹிமியார் கான் நகரம் வடக்கில் இருக்கும்…