குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
ராமச்சந்திர கோபால்

எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன்
இருவ ருக்குமே எய்ட்ஸ்
மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும்
குளமெங்கும் விளையும் சொறி
நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி
வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று
தெறிப்பது கெட்டமீன் வாடை
நிரந்தர முதல்வரின் லேட்டஸ்ட் வீடு
இதுதான் அவர் சமாதி
கண்ணுக்குள் தெறிக்கும் வெயிலின் சாரலால்
உள்ளேயும் மலர்ந்த பூ
குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
ராமச்சந்திர கோபால்

எந்தையும் நுந்தையும் யாராகியரோ அறியேன்
இருவ ருக்குமே எய்ட்ஸ்
மழைச்சாரல் தெறிக்கும் இலைகள் உதறும்
குளமெங்கும் விளையும் சொறி
நான் மணந்த அழகான இளம்பெண் இன்றிவள்
என் பேத்தியின் பாட்டி
வீசிப்போகும் கடற்கரைக் காற்றுச் சுழன்று
தெறிப்பது கெட்டமீன் வாடை
நிரந்தர முதல்வரின் லேட்டஸ்ட் வீடு
இதுதான் அவர் சமாதி
கண்ணுக்குள் தெறிக்கும் வெயிலின் சாரலால்
உள்ளேயும் மலர்ந்த பூ