திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

நகைச்சுவை

நகைச்சுவை

SAMANE- An appeal

Mahila Jagruthi. Dear friend, Mahila Jagruthi has been working amongst women in slums and women students in colleges and hostels catering mainly to girls from…

திண்ணை அட்டவணை – டிசம்பர் 21 , 2001

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் தரும் பண முதலீடு : 1 பில்லியன் டாலர் ( நூறு கோடி டாலர்) சூன் 2001-வருடம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் : 547,667 2000-2001…

வீட்டிலே நிஜமாகவே கேட்ட கடி ஜோக்குகள்

கோமதி நடராஜன் 'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? ' 'ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. ' 'எங்க ஃபேமிலியிலே நிறைய…

நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.

கோமதி நடராஜன் நாம் அன்றாடம் சந்திக்கும் எல்லோாிடமும் ஒரு பலம் ஒரு பலவீனம் இரண்டும் இருக்கும்.அவைகளைச் சாியாக புாிந்து கொண்டு பழகினால், எப்பேர்ப் பட்டவராக இருந்தாலும் அவரை நம் பக்கம் சுலபமாகச் சாய்த்து விடலாம்.யானையின்…

தோத்தப்பல் (TOTFL)

Test of Tamil as a Foreign Language ஜூ...ட் கேள்விகள் 1) குஜிலியோடு பண்ணும் விஷயம் எது ? அ) குஜல்ஸ் ஆ) கில்மா இ) கில்பன்ஸ் ஈ) கலீஜ் 2) ஜுஜூபி…

சின்ன திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2001

கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் என இந்தியாவின் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை : 417 இவற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவான மாநிலம் : குஜராத் குஜராத்தில் பதிவு பெற்ற வழக்குகளின்…

சோ அடுத்த முதல்வரா ?

பாராது அரசியல் செஸ்ஸில் ஜெயலலிதாவுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. நகர்த்திய காயில் முதலாவது தீர்ப்பு சென்றவாரம் வெளியானது. அந்தத் தீர்ப்பின் படி ஆறுமாதத்துக்குப்பின்னர் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ நீடிக்க முடியாது என்று வந்துவிட்டது. இது…

அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார். ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது. கிளப்டோகிராடிக்…