திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல

மலர்மன்னன்தலைமுறைகள் தோறும் லா. ச. ரா. அவர்களின் எழுத்தை ஆராதிப்பவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதை அறிந்துள்ளேன். ஒரு தலைமுறை ஆராதனையாளர் அடுத்த கட்டத்திற்குச் சென்றதும், பின் வரும் தலைமுறையில் புதிய ஆராதனையாளர்கள் வந்த வண்ணமிருப்பார்கள்.…

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்

வே.சபாநாயகம் 1. எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும். அதைக்…

சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்

எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று, காலந்தோறும் அதன் வரையறைகளையும் எல்லைகளையும் விரித்தும் சுருக்கியும் மாற்றியும், பரோட்டா மாவு பிசைகிறாப்போல எதாவது உருட்டிப் புரட்டிக்கொண்டே வருகிறார்கள். ஒரே விஷயத்தை மையமிட்டு அது…

திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா

எஸ்ஸார்சி சென்னை மைலாப்பூர் நியூவுட்லண்சு வளாக மய்ய அரங்கத்தில் 9 நவம்பர் 2007 வெள்ளிக்கிழமை அன்று நல்லி திசை எட்டும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரு நல்லி குப்புசாமி செட்டியார்…

தமிழில் சிறுகதை – தொடக்ககால இலக்கணங்கள்

தேவமைந்தன் இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு 'மவுசு' குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக்…

அ. முத்துலிங்கம் கதைகள் / உயிர்களின் மீதான வற்றாத கருணை

எம். கோபாலகிருஷ்ணன் இருபதாம் நு¡ற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பும் கணிசமானது. அவ்வாறான பங்களிப்பை ஈழப்போருக்கு முன், பின் என்று வகுத்துக் கொள்ளமுடியும். போருக்குப் பின்னான காலகட்டத்தில் சு.வில்வரத்தினம், யேசுராசா, சோலைக்கிளி, சேரன்,…

அது அங்கே இருக்கிறது

அ.முத்துலிங்கம் சமீபத்தில் பிரபல ஈரானிய எழுத்தாளர் Nazar Afisi ரொறொன்ரோ வந்திருந்தார். இவர் ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக கடமையாற்றியவர். தலையிலே முக்காடு போட மறுத்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். தற்போது அமெரிக்காவில் ஆங்கிலப்…

லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 3 அம்பாளின் தொப்புள்கொடி

எஸ். ஷங்கரநாராயணன் எப்போது அவரை நான் போய்ச் சந்தித்தாலும் என்ன எழுதறே, என்று கேட்பார். இந்தப் பத்திரிகை, இன்ன கதை, என்பேன். எவ்ள குடுக்கறான்? - என்று கேட்பார். எனக்கும் அவ்ளதான் குடுக்கறான், என்பார்.…

நினைவுகளின் தடத்தில் (2)

வெங்கட் சாமிநாதன் என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது. அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று…

காந்தியின் உடலரசியல்

ஜமாலன்காந்தியின் உடலரசியல் "சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன் நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க…