திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மணி விழா காணும் ஜெயகாந்தன்

அம்ஷன்குமார்  சுப்பிரமண்ய பாரதி புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய கர்த்தாக்களில் பிரதாணம் வகிப்பவர்கள் சிறுகதை மூலம் சிறந்து விளங்கும் வேறு சிலரும் தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக எண்ணப்படவேண்டியவர்கள் எனினும் இம்மூவரின் படைப்பு ஆளுமை…

மனிதர்-1

பாரி பூபாலன்என் அலுவலகத்தில் ஒருவர் அடிக்கடி இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இந்தியாவின் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் விலாவரியாக பேசிக்கொண்டிருப்பார். அவருடன் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவரைப் பற்றி எளிதாக எடை போட முடிந்தது.தான் இந்தியாவை…

இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன

கருப்பர் நாட்டுப்புறக்கதை - தமிழில் வளர்மதிமுன்னொரு காலத்தில் எல்லா ஆப்ரிக்கர்களும் பறவைகளைப்போல பறக்கமுடியும். ஆனால், அவர்கள் செய்த பல பாவச்செயல்களுக்காக பின்னால் அவர்களுடைய இறக்கைகள் பறிக்கப்பட்டன. என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய தீவுகளில், தடங்களிலிருந்து…

தமிழ் இனி 2000

உலகத் தமிழ் இலக்கிய அரங்கு 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடுத் திட்ட வரைவு. முகவுரை உலக மொழிகளில் ஆறரை கோடி…

திருநெல்வேலி

விக்கிரமாதித்யன்  திருநெல்வேலி ரொம்ப அழகான ஊர். (எங்கள் ஊர் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே அழகான ஊர்). ஊருக்கு மத்தியில் பெரிய கோவில். நெல்லையப்பர் கோவில். நுழைந்ஹ்தவுடன் கண்ணில் படும் பெரிய மாக்கல் நந்தி. (இது…

புலம்பல்

பாரிஎன் தாத்தா உயிருடன் இருந்த போது ஒரு சிறிய கடை வைத்திருந்தார். சில குறிப்பிட்ட நபர்கள் கடைக்கு வரும் சமயம், என்னை கண்டிப்பாக உடன் அழைப்பார். நான் உடனே சென்று, அவர்கள் உரையாடலை கவனிப்பேன்.…

பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்

கோ ராஜாராம்தமிழ்ப் படம் என் கிற வினோத ஜந்துவுடன் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு. சினிமா என் கிற கலையைப் பற்றியோ , தொழில் நுட்பம் பற்றியோ…

உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ?

பாரி பூபாலன்மின் கடிதங்கள் தினமும் வருவதுண்டு. அதுவும் இலவசமாய் இருப்பதால், வருவது மிக ஏராளம். வரும் கடிதங்களும் பல்வேறு வகையானவை. இந்தக் கடிதத்தை அடுத்த 5 பேர்களுக்கு அனுப்பினால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு…

அஞ்சலி

சி சு செல்லப்பா (29.9.1912 - 18.12.1998) சி சு செல்லப்பாவின் மறைவு தன்னலத்தை முதன்மைப்படுத்தாமல் கொள்கையை முன்வைத்துப் போராடும் எழுத்தாளனுக்கு மற்றுமொரு நம்பிக்கைத்தூண் சரிந்துவிட்ட சங்கடத்தைத் தரக்கூடியது. கடைசிவரையிலும் எழுதிற்று அவர் கை.…

திராவிட இயக்கங்களின் நாடகங்கள்

ரெங்கராஜன்(ஏப்ரல் 9,10 தேதிகளில் ஓசூர் இலக்கிய வட்டமும், பெங்களூர் இலக்கிய வட்டமும் இணைந்து ஓசூரில் நடத்திய 'திராவிடச் சிந்தனையும் கலை இலக்கிய வெளிப்பாடும் ' என்ற கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை) 1967ல் தி.மு.க பதவிக்கு…