அம்ஷன்குமார் சுப்பிரமண்ய பாரதி புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய கர்த்தாக்களில் பிரதாணம் வகிப்பவர்கள் சிறுகதை மூலம் சிறந்து விளங்கும் வேறு சிலரும் தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக எண்ணப்படவேண்டியவர்கள் எனினும் இம்மூவரின் படைப்பு ஆளுமை…
பாரி பூபாலன்என் அலுவலகத்தில் ஒருவர் அடிக்கடி இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இந்தியாவின் அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் விலாவரியாக பேசிக்கொண்டிருப்பார். அவருடன் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவரைப் பற்றி எளிதாக எடை போட முடிந்தது.தான் இந்தியாவை…
கருப்பர் நாட்டுப்புறக்கதை - தமிழில் வளர்மதிமுன்னொரு காலத்தில் எல்லா ஆப்ரிக்கர்களும் பறவைகளைப்போல பறக்கமுடியும். ஆனால், அவர்கள் செய்த பல பாவச்செயல்களுக்காக பின்னால் அவர்களுடைய இறக்கைகள் பறிக்கப்பட்டன. என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய தீவுகளில், தடங்களிலிருந்து…
உலகத் தமிழ் இலக்கிய அரங்கு 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடுத் திட்ட வரைவு. முகவுரை உலக மொழிகளில் ஆறரை கோடி…
விக்கிரமாதித்யன் திருநெல்வேலி ரொம்ப அழகான ஊர். (எங்கள் ஊர் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே அழகான ஊர்). ஊருக்கு மத்தியில் பெரிய கோவில். நெல்லையப்பர் கோவில். நுழைந்ஹ்தவுடன் கண்ணில் படும் பெரிய மாக்கல் நந்தி. (இது…
விக்கிரமாதித்யன் தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம். இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள்,…
'நகுலன் ' இலக்கியத்தைப் பற்றி என் அணுகல்முறை பற்றி ஓரிரு தகவல்கள். நான் வேறு இடங்களில் சொல்லியிருப்பது போல எந்த கலைப்படைப்பிற்கும் விளைநிலம் அனுபவமே. அதன் தளங்களும் நுணுக்கங்களும் ஆழங்களும் விரிந்துகொண்டே செல்பவை. இதை…
காஞ்சனா தாமோதரன். சமீபத்தில் ரேமண்ட் ஃபெடர்மன் என்னும் பின் நவீனத்துவ எழுத்தாளர் எழுதிய 'Critification ' என்ற கட்டுரைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. பின் நவீனத்துவ புனைவிலக்கிய விமர்சனம். அதன் மரணத்தைப் பற்றி ஆய்வு.…
பாவண்ணன் நாடறிந்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் 2.8.99 அன்று இயற்கையெய்தினார். இறக்கும்போது அவருக்கு 76 வயது. அவருடைய மொழிபெயர்ப்புப்பணி அவரின் முப்பதாவது வயதையொட்டிய காலத்தில் தொடங்கியது. ஏறத்தாழ கடந்த 46 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஈடுபட்டு…
பாவண்ணன் -1- சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அப்போது எங்கள்…