திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

‘தி டெரரிஸ்ட் ‘ : பயங்கரவாதி : சந்தோஷ் சிவன் 

யமுனா ராேஐந்திரன் 1. 'தி டெரரிஸ்ட் ' என்று ஆங்கிலத்தில் தலைப்பு போடப்படுகிறது. படம் தமிழ்ப்படம். 'டெரரிஸ்ட் ' என்று போட்டதன்மூலம் உடனடியாகப் படம் சர்வதேசப் பொதுப்புலத்துக்கு வந்துவிட்டது.படத்தின் வசனங்கள் பல இடங்களில் இலக்கியச்…

எர்த்

யமுனா ராேஐந்திரன் I கீதாமேத்தா : நீர் நிலம் நெருப்பு 1991 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான 'கிரேக்கிங் இன்டியா ' ( பாக்கிஸ்தானில் 'ஜஸ் கான்டி மேன் ' ) எனும் நாவலின்…

மணிரத்னத்தின்

அலைபாயுதே யமுனா ராேஐந்திரன் எளிமையையும் அழகையும் இழந்த வாழ்வு தான் ஒரே மாதிரியான படம் இயக்குபவன் என அறியப்படுவதில் தனக்கு விருப்பமில்லையென்பதை மணிரத்தினம் தனது பல்வேறு உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார். 'பகல் நிலவு ', 'நாயகன்…

தமிழுக்கு ஞானபீடப் பரிசு

வெளி ரெங்கராஜன் தமிழுக்கு ஏன் ஞானபீடப் பரிசு கிடைக்கவில்லை என்று அண்மையில் சன் டி.வி சில எழுத்தாளர்களை பேட்டி கண்டது சுஜாதா, அப்துல் ரகுமான், அகிலன் கண்ணன் போன்ற எழுத்தாளர்களை. மொழி குறித்த ஒரு…

தலித் இலக்கியம் பற்றி…

சுந்தர ராமசாமிதலித் இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவில்லை. தமிழில் மாதிரி படைப்புகள் - முக்கியமாக ஒரு நாவல் - தென்படவில்லை.படைப்பு மொழி சார்ந்து நிற்கிறது; மொழி தாண்டிப் பேசுகிறது. ஆக, தலித் இலக்கியம் பற்றி…

செ.ஜெகதீஷ்:

காந்தியை எப்படி அணுகியிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?ஜெயகாந்தன்: எப்படி என்றா ? நேரடியாக. மனதை திறந்து போட்டபடி. காந்தியை அறிவது மிக எளிய விஷயம். அவருடன் ஒட்டி நாமும் நின்றால் போதும்.அவருடைய அந்தரங்கம்…

செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் ?

கோபால் ராஜாராம்.(திண்ணையின் வேறு பக்கங்களில் இதாலோ கால்வினோ வின் கட்டுரை 'செவ்வியல் இலக்கியங்களை ஏன் பயில வேண்டும் ? ' என்ற கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் என்னையே நான் …

இந்திரா பார்த்தசாரதிக்கு சரஸ்வதி சம்மான் விருது

கோபால் ராஜாராம் இந்த வருடத்திய சரஸ்வதி சம்மான் விருது இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி 25ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் சிறப்பாக எழுதிவரும் நாவலாசிரியர், நாடகாசிரியர். இந்தப் பரிசு 'ராமனுஜர் ' நாடகத்துக்காக வழங்கப்பட்டிருக்கிறது.…

கனடாத் தமிழ் இலக்கியம்

பண்டிதர் பிரம்மராயர் புலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிீப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில்…

வெஜிடபிள் புலாவ்

ஆர். சந்திரா. தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி : இரண்டு கோப்பை பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கிய காய்கறி : ஒரு கோப்பை (கடையில் வெட்டி ஆயத்தமாய் உள்ள காய்கறிகளையும் பயன் படுத்தலாம்.)…