திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

தமிழ்ப் படைப்புலகம்

சுந்தர ராமசாமி இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கருத்தரங்கை உருவாக்கிய நண்பர் பச்சைமால்…

மனமொழி

காஞ்சனா தாமோதரன் கலிஃபோர்னிய இளவெயில். மென்காற்று. ஏறியிறங்கும் சாலையோரப் பாதையில் நடப்பதே மலையேறுவது போல் உற்சாகமூட்டியது. என் கூட வந்த மரியா அப்படி நினைக்கவில்லை. நீங்களும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று என்னைக் கேட்டு முடிப்பதற்குள்…

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

ஜெயமோகன் சுஜாதாவின் இலக்கிய இடம் ====================== தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல…

உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்

எச்.பீர்முஹமது உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருப்பது உடலில் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் நுண்ணியக்கந்தான் மனித உடல். உடலாக இருப்பது, உடலாக மிதப்பது, உடலாக உணர்வது இம்மூன்றும ;பிரபஞ்சத்தின் இயக்க தளத்தை பிரதிப்பலிக்கன்றன. மனித…

என்னைக் கவர்ந்த என் படைப்பு

சுந்தர ராமசாமி என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக்…

சந்திப்பு

காஞ்சனா தாமோதரன் கப்பல் மேல்தளம் அரையிருளில் அமைதியாகக் கிடந்தது. நெருங்கிக் கொண்டிருந்த கரை மேல் நியூயார்க் மன்ஹாட்டனின் முப்பரிமாண மின்புள்ளிக் கோலம். ஹட்ஸன் நதி மேல் சரவிளக்கு வடிவங்களாய் மிதக்கும் பாலங்கள், படகுகள், கப்பல்கள்.…

இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)

பாவண்ணன் எங்கள் அலுவலகம் இருக்கும் சேஷாத்ரிபுரம் சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பரொருவர் கடை வைத்தார். உண்மையில் அந்த இடம் கடை வைப்பதற்கு எந்த விதத்திலும் பொருத்தமான இடமே அல்ல. பெரிய கட்டடத்தின் மாடிப்படிகளுக்குக்…

பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு

சுந்தர ராமசாமி அன்பார்ந்த தலைவர் அவர்களே, நண்பர்களே, அண்மையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ள நண்பர் பொன்னீலன் அவர்களை நாம் மனந்திறந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாகம் மட்டும் நான்…

வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு

சொர்ணபாரதி வைகறை இலக்கிய வாசல் என்னும் அமைப்பின் சார்பாக தமிழின் நவீன படைப்புச்சூழலும் புதிய பாதையும் என்னும் தலைப்பில் சென்னை அருகே உள்ள தனக்கில்லா முகாம் என்னும் குறுங்காட்டில் நடைபெற்றது. 18-5-03 அன்று காலை…

சிறுகதை – அதன் அகமும் புறமும்

சுந்தர ராமசாமி சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான்…