திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)

பாவண்ணன் (அம்மாச்சி-சிறுகதைத்தொகுதி. மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7, தணிகாசலம் தெரு, தியாகராய நகர், சென்னை - 17. விலை. ரூ66) 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது ' என்கிற நாவல் மூலம்…

‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்

K.ரவி ஸ்ரீநிவாஸ் ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையைப் படித்து விட்டு வாய் விட்டுச் சிரித்தேன். சுஜாதாவும் இலக்கியமும் கட்டுரையின் ஒரு பகுதிதான் வெளியாகியிருக்கிறது, ஒமாலாஸ் சிறுகதை குறித்து…

சா. கந்தசாமியின் படைப்புகள்

பாரதிராமன். புதுமைப்பித்தன், கல்கி மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்துக்குப்பின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி ஒரு மந்த நிலையை அடைந்திருந்தது.பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருந்தன. ஆயினும் வாசகர்களின் ஆர்வத்துக்கும், இலக்கிய தரத்துக்கும் தீனி போடுகின்ற விஷயத்தில்…

சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2

K.ரவி ஸ்ரீநிவாஸ் சுஜாதா தமிழில் பல பத்திரிகைகளில் எழுதியிருககிறார். ஒரே சமயத்தில் மூன்று அல்லது நான்கு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.ஆனால் அவர் எந்த பத்திரிகையுடனும் குறிப்பாக தொடர்புபடுத்தி பாரக்கபடவில்லை.ஜெயகாந்தன் குமுதம்,விகடன் போன்றவற்றில் எழுதிய போதும் அவரது…

மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்

ஜெயமோகன் மெளனியும் தமிழிலக்கியs சூழலும் = மெளனியின் சிறுகதைகளின் தொகுப்பில் அவரைப்பற்றி புதுமைப்பித்தன் சொன்ன வரிகள் எடுத்து தரப்பட்டுள்ளன. ' தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற…

காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி

எச்.பீர்முகம்மது பெளத்தத்தின் வளர்ச்சியோடு தாந்திாீக மரபின் ஊடுருவல் பெளத்த கோட்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது. தாந்திாீக பெளத்தத்திற்கு வஜீராயனம் அல்லது மந்திராயனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. புத்தாின் மரணத்திற்கு பிறகு பெளத்தத்தில்…

தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)

பாவண்ணன் ஆண்டிகள் கூடி மடம் கட்டத் திட்டமிட்ட கதையைச் சிறுவயதில் எங்கள் அம்மா சொன்னதுண்டு. மரத்தடியில் இரவுநேரத்தில் கூடுகிற ஆண்டிகள் அனைவருக்கும் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தமக்கென்று ஒரு மடமில்லையே என்று வருத்தம் தோன்றுமாம். உடனே…

தமிழினி வெளியீடாக

ஜெயமோகனின் பத்து நூல்கள் தமிழிலக்கிய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பதிப்பகம் ஓர் எழுத்தாளரின் பத்து நூல்களை ஒரேசமயம் வெளியிடுகிறது! ஜெயமோகனின் பத்து நூல்கள் தமிழினி வெளியீடாக வரவுள்ளன 1] காடு [நாவல்] பக்கம் 450…

ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்

ஜெயமோகன் ரவிசீனிவாஸ் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சிற்றிதழ்களில் எழுதுவதை கவனித்து வருபவன் நான். அதேபாணி கட்டுரைகளையே இப்போதும் அவர் திண்ணையில் எழுதி வருகிறார் . அன்றெல்லாம் சில அறிவியல் சார் துறைகளில் புதிய…

என் கவிதையும் நானும்

பாரதிராமன் துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம் மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம் கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம் விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம் வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக்…