உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்
எச்.பீர்முஹமது உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருப்பது உடலில் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் நுண்ணியக்கந்தான் மனித உடல். உடலாக இருப்பது, உடலாக மிதப்பது, உடலாக உணர்வது இம்மூன்றும…