அறிவிப்புபாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம் புதுவைப் பல்கலைக்கழகமும்,சென்னை வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பாரதி 125 கருத்தரங்கைச் செப்டம்பர் 21,22,23 இல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன.இதில் இந்தியா,சிங்கப்பூர்,இலங்கை,இலண்டன்,மலேசியா,அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 200 அறிஞர்கள் பாரதி…
அறிவிப்புகவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பிறந்தநாள் விழாவினைஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது.இந்த ஆண்டிற்குரிய விழாவைச் செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை…
பாரதி இலக்கியச் சங்கம்பாரதி இலக்கியச் சங்கத்தின் சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள் சி.கனகசபாபதி நினைவு கவிதை போட்டி இரு புத்தகங்கள் இப்பரிசுக்கென திருமிகு…
தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மறைக்கப்படும் கவிஞர்களுள் ஒருவரான சல்லா ராதாகிருஷ்ண சர்மா பற்றிய என் கட்டுரையை வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி. 'இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் - பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்' (செப்டம்பர்…
அறிவிப்புமகாகவி பாரதி பட்டி மன்றம்
அறிவிப்புஎஸ் பொ பவளவிழா
மன்சூர் ஹல்லாஜ் தமிழ்மக்களுக்கு மீன்காரத்தெரு நாவல் மூலம் அறிமுகமான இளம் நாவலாசிரியர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் பதிவு இது. தக்கலையில் உள்ள மத அடிப்படைவாதிகளால் ஹெச்.ஜி.ரசூல் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். இது அவருடைய மைலாஞ்சி…
மு.இளங்கோவன்நிகழ்ச்சிகள் தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும் என்னும் தலைப்பில் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சு ஆய்வுநிறுவனத்தில் உலக அளவிலான கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர்12-14(மூன்று நாள்) நடைபெற்றது.இதனைப் பெர்க்கிலியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய…
அறிவிப்புவிவேகானந்தா கல்விக் கழகம், சென்னை 84 13-வது பண்பாட்டு நாடக விழா தலைப்பு: "ஸ்வதர்மம் காப்போம், ஸ்வராஜ்யம் அமைப்போம்" (1857 முதல் இந்திய சுதந்திரப் போரின் வீர வரலாறு) ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை…
அருளடியான்கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மதவிலக்கம் செய்ததையும்…