திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தனித் தமிழ்

ஜோதிர்லதா கிரிஜா தனித் தமிழில் எழுதுவது அபத்தம் என்று ஒரு போதும் நினைத்தவள் அல்லேன். மாறாக, பிற மொழிச் சொற்களை மிகப் பொ¢ய அளவுக்குத் தவிர்த்து, இயன்ற வரையில் தனித் தமிழில் எழுதி வந்துள்ளேன்.(கதை…

இலக்கியச் சந்திப்பு

அறிவிப்புஇலக்கியச் சந்திப்பு அன்புடையீர், ஏதிர்வரும் யூன் மாதம் 1ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.00 மணிக்கு இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புக்கள்” என்ற கவிதையாக்கத்தின் விமர்சனக்கூட்டம் Scarborough Malvern Community Centre இல் நடைபெற…

நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு

அறிவிப்பு இணைய நூலகங்களின் வருகை உலகின் எந்த மூலையில் உள்ளோரும் உடனடியாகத் தாம் விரும்பும் நூல்களை வாசிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ்ச்சூழலில் முன்னெடுக்கப்படும் இணைய நூலகங்களில் மிகப் பெரியது நூலகத் திட்டமாகும்.…

ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா

அறிவிப்பு இளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங (Young Indian Friends Club(YIFC), Hong Kong) தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா நாள் : சனிக்கிழமை, மே 31, 2008 நேரம் :…

35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.

அறிவிப்பு 1988ம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புகலிட இலக்கியச் சந்திப்பு, தனது 35வது தொடரை ஜேர்மனியின் ஸ்ருட்காட்டில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம், 15ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதை அறியத் தருகிறது.…

காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது

ஜெய‌ந்தி ச‌ங்க‌ர்அறிவிப்பு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ இனிய வலையுலக நண்பர்களுக்கு, வணக்கம். காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் நண்பர் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது. நெஞ்சு நிறைக்கும் இவ்வினிய செய்தியை…

ஈஸ்வர அல்லா தேரே நாம்

கண்ணன்ஈஸ்வர அல்லா தேரே நாம் கடந்த திண்ணை இதழில் திரு குரான் பற்றிய ஸ¤ஜாதாவின் கட்டுரையை திரு. தாஜ் வெளியிட்டிருந்தார். அந்தக் கட்டுரையப் படித்தவுடன் எனக்கு திரு. கா¢ச்சான் குஞ்சு(இவர் தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம்…

கடிதம்

ராம்கிஐயா, சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில் தமது சொந்த கடையை விரித்திரிக்கிறார் தாஜ். இஸ்லாத்தை சுஜாதா ஏற்றார் என்பது இயல்பான செய்தி. தாஜ் பிற மதங்களை ஏற்கிறாரா என்பதே. கேள்வி மேலும் எல்லா மதங்களும்,…

” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு

அறிவிப்பு இடம்: தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர் நாள் : ஜூன் 1 2008 நேரம்: மாலை 5 மணி தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு: திரு…