திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

பெயரின் முக்கியத்துவம் பற்றி

மலர்மன்னன்பெயரின் முக்கியத்துவம் பற்றி ஒரு புதிய ஆதாரத்தைத் தேடியெடுத்துக் கொண்டுவந்து திண்ணையில் கடை பரப்பியிருக்கிற, இப்னு பஷீர் , முகமதியர்களிடையே "முகமதியம்,' 'முகமதியர்' என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு ஆதரவு இல்லை என்று எழுதப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்.…

தமிழும், திராவிடமும்!

லக்கிலுக்- உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே…

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

அறிவிப்புஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் இடம் : பல்கலைக்கழகப் பேரரங்கு,பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர் நாள் : 17,18-05-2008(சனி,ஞாயிறு) ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற இடங்களிலும் நடைபெறுவது…

திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து

ஜடாயு சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார். http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805011&format=html முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல…

பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா

அறிவிப்புஅன்புடையீர் வணக்கம் வரும் 8 ஆம் நாள், பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழாவை முத்தமிழ்ச் சங்கம் நடத்துகிறது. அதன் அழைப்பிதழை தங்கள் இணையதளத் தாளிகையில் வெளியிடுமாறு பணிவன்போடு வேண்டுகிறோம். முத்தமிழ்ச் சங்கம் நடத்தும்…

பிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா?

தமிழநம்பிதமிழில் கலந்து எழுதப்படும் அயன்மொழிச் சொற்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம்போனபோக்கில் எழுதப்படுகின்றன என்பதை மொழி ஆய்வாளர்கள், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதால் விளையும் கேடுகளில் ஒன்றாக மிகத்தெளிவாக எடுத்துக் காட்டி…

“தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு

தமிழநம்பிவிழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில்…

உல‌க‌த்த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்கத்தின் திருச்சி மாவ‌ட்டக்கிளை துவ‌க்க‌விழா.

அறிவிப்பு நாள்: 11.05.2008 ஞாயிறு நேர‌ம்: மாலை 6 ம‌ணி. இட‌ம்: அய்க்க்ஃப் அரங்கம்(திருச்சி ச‌த்திர‌ம் பேருந்து நிலைய‌ம், காம‌ராஜ‌ர் சிலைக்கு எதிரில்) த‌லைமை: திரு. த‌மிழினிய‌ன் முன்னிலை: டாக்ட‌ர் ஆரோக்கிய‌சாமி வ‌ர‌வேற்புரை: ச‌ர‌சுவ‌தி…

தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு

கார்கில் ஜெய்தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். திரு தமிழநம்பி அவர்களுக்கு, சிறுபாசனம் என்று திருத்தியமைக்கு என் மனப்பூர்வமான நன்றி. ‘அனுபவ’த்துக்கும் இணையான, சுளுவாக பயன் படக்கூடிய சொல்லையும் நீங்கள் சொல்லியிருந்தால்…