திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Total Contribution: 135 Articles

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

பனிக்கட்டிச் சிறகுகள்.

சேவியர். ஆணவம், அது அழிவிற்கான அழைப்பிதழ். காளான் குடையை பட்டாபிஷேகமாய் பாவிப்போாின் வறட்டுக் கெளரவ வடிகால்கள். அகந்தைக் கடையில் இலவசமாய் வினியோகிக்கப்படும் வோில்லா நிலக்கடலைச் செடிகள். நான்…

இன்னொரு நான்…

சேவியர். என்னோடு நான் கேட்கும் ஏராளம் கேள்விகள், கடலில் எறிந்த எந்திரக் கல்லாய் ஆழமாய் விழுந்து காணாமல் போய் விடுகின்றன. நான், செய்த பானைகள் எல்லாம் வாய்…

லாடம் அடித்த கனவுகள்

சேவியர். பிரிய நிலவே, எத்தனை நாளாகிறது உன்னைப் பார்த்து. ஓர் பதினான்காம் பிறைபோல நினைவிடுக்கில் நகர்கின்றன நாட்கள். காதலின் கணங்களும் காத்திருப்பின் கனங்களும் கால்களை பாறையோடு பதியனிட்டதாய்…

தொடரும் பிரிவுகள்

சேவியர். உறவுச் சுவரில் உயிர் ஒட்டிய நாளிலிருந்தே பிரிவுப் பிசாசின் கோரப்பற்களில் ஈரம் மாறா இரத்தத் துளிகள். இரு உடல் ஓருயிராய் பிணைந்து, ஓருடல் ஈருயிராய் தாய்மை…

காவல்

சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற…

தீ தித்திப்பதில்லை…

சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ?…

மீட்டிங்…

சேவியர். முனை மழுங்கிய சதுர வடிவில், இல்லையேல் முனை உடைத்த முட்டை வடிவில், ஏதோ ஒரு வடிவில் இருக்கும் அந்த அறை. பெரிய தேனீர் கோப்பைகளோ குளிர்பான…

மன்னிப்பே தண்டனை…

சேவியர். மன்னியுங்கள்... மன்னிக்கப்படுவீர்கள். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும். மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும். பயத்தின் மூக்கணாங்கயிறுகளில்…

நண்பா…..

சேவியர். 'அதை நினைத்துச் சொல்லவில்லை... ' என்கிறாய்... ஆனால் இதைச் சொல்லும்போது கூட அதையே தான் நினைக்கிறாய். எதற்காகச் சொல்கிறாயோ 'அதற்காக இல்லை ' என்றே அமைதியாய்…

அது அந்தக் காலம்….

சேவியர். வளர்ச்சியின் விகிதம் இப்போதெல்லாம் என்னை இனம்புரியா மனநிலைக்குள் இழுத்துச் செல்கிறது. 'அப்படின்னா என்னம்மா ? ' என்று, பதின் வயதுக் காலங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கு,…