January 20, 2002
சேவியர். கண்மணி.... கனவுகளின் கூடாரத்திலிருந்து என்னைக் கடத்தி, கீழ்கிரகத் தாழ்வாரம் ஒன்றில் ஆயுள்கைதியாக்கிய அவஸ்தை உன் பிாிவில். நேற்றுவரை மேகத்தின் மேல் கூடுகட்டிக் குடியிருந்த இருட்டு கால்…
November 25, 2001
சேவியர். வாழ்க்கை உனக்கான வரம். வரத்தின் கரம் உடைக்க தற்கொலையோடு ஏன் ஒப்பந்தம் ? கண்விழிக்கும் ஜனனத்தின் முதல் படி, அழுகை தான், அழாமல் பிறந்தவர்கள் சிாிப்பைச்…
November 25, 2001
சேவியர். வயோதிகத்தின் வழிப்பாதை. அது இன்னொரு பிரசவத்தின் பிரயாசை. ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில் கால் முட்டிகள், அதிர்ந்து தும்மினால் அறுந்து வீழும் வலியில் அரற்றும் அங்கங்கள்.…
November 11, 2001
சேவியர். யார் மீதோ எதெதற்கோ எாிந்து விழுகிறேன். காிந்து கொண்டிருக்கின்றன என் பொறுமையின் கரங்கள். நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன. குழப்பத்தின் படபடப்பின் பத்தாயிரம் விரல்கள் என் உள்ளப்பிரதேசம்…
November 4, 2001
சேவியர் நலமா, எனும் விசாரிப்புகள் தொடரும். செவிப்பறைகள் பதில் வருமுன் பூட்டிக் கொள்ளும். உன்னைப் பார்த்ததில் மனசு மகிழ்கிறது எனும்போதும், கண்கள் தூக்கக் கலக்கத்தில் விழிக்கும். மிச்சமிருப்பதெல்லாம்…
October 29, 2001
சேவியர் தேசங்கள் தோறும் பாயும் சமத்துவ நதி கண்ணீர். இதயக்காட்டுக்குள் இடிவிழும்போதும், மனசின் மதில் சுவரில் மண்வெட்டிகள் மூர்க்கத்தனமாய் மோதும் போதும், கண்களில் விழும் மழை கண்ணீர்.…
October 22, 2001
சேவியர். கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஆலமர அடியில் கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி. வாிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைகளை, அலகுகளில் கொத்தி கலைத்தெடுத்து, பின் நெல்மணி கொத்தி…
October 15, 2001
சேவியர். இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் தீவிரவாதிகளை கடுமையாகத் தண்டிப்போம். இனி உலகில் இரண்டு குழுக்கள் தான். ஒன்று தீவிரவாத ஆதரவு இயக்கம், இன்னொன்று தீவிரவாத எதிர்ப்பு…
October 15, 2001
சேவியர். ஏதேனும் வேண்டும் என்றால் என் கரம் கோர்த்து புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்... உன் உதட்டில் பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்...…
October 7, 2001
சேவியர். அப்பா.... என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்... டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு.. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த…