March 11, 2001
சேவியர். இப்போதெல்லாம் எனக்குபாட்டியின் ஞாபகம்அடிக்கடி வருகிறது... கொஞ்சம் அன்புக்காகஎனது சிறு புன்னகைக்காகஜ 'வனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப்பதுக்கி வைத்திருந்த பாட்டி... எனக்குத் தொிந்துபாட்டியின் நெடும் பயண நேரமேசந்தைக்கும்சமையலறைக்கும் இடைப்பட்ட…
February 26, 2001
சேவியர் இதை நிறுத்தவே முடியாதா என்று வருத்தப்படுகிறேன்...ஒவ்வொரு முறைவிரலிடுக்கில்சிகரெட் புகையும் போதும்உன்நினைவுகளின் வெப்பத்தில்இதயம்எாியும் போதும்....
February 19, 2001
சேவியர் தாசய்யன் விாிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து தேய்ந்து போன கரை... உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும் கட்டுக்குள் நிற்காத காற்று... மனசு நனைகிறது... என்…
February 11, 2001
சேவியர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையைக் கட்டி வைத்திருந்த கிராமம் தன் கோவணத்தைக் கழட்டிவிட்டு காங்கிாீட் நிழலில் கால்நீட்டியிருக்கிறது.... இதோ இங்கிருந்து துவங்கி சர்ப்பக் குளத்தின் எல்லைவரை…
February 4, 2001
சேவியர். மனிதர்களே... உங்கள் மனங்களைக் கூர்தீட்டி தயவு செய்து எங்களை துருப்பிடிக்க விடுங்கள். மொழிக்குள் மட்டும் இருக்கட்டும் ஆயுத எழுத்து அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று அடம்…