திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Total Contribution: 135 Articles

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

பயம்

சேவியர் சில பயங்களின் சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப் பறந்துப் பழக்கப்பட்டது தான் மனித இனம். அப்பாவின் குரலின் கம்பீரத்தில் மருளும் விழிகள் வழிய அவசர அவசரமாய்…

நாளை மீண்டும் காற்று வீசும்…

சேவியர். என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில் சிாித்துக் கிடக்கிறது என் மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும் ஆளுயரக் கரடி பொம்மை... வலது சுவர் ஓரத்தில் விட்டம் விரலால்…

நண்பன்

சேவியர் ஒரு காலத்தில் அவன் என் பிாியத்தின் பிரதிநிதி நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள் திணிக்க முடியாத தோழன். என் பள்ளிக்கூட நாட்களின் பல்லாங்குழிச் சினேகிதன். தவளைக்குளத்தில்…

இனியும் விடியும்….

சேவியர். அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச…

மீனவ வாழ்க்கை

சேவியர் உப்புக்கடலின் கரையோரம் தினமும் நடக்கிறது கண்ணீர் வாழ்க்கை. வலைகளுக்குள் மீன் தேடி, கடல் போடும் தூண்டிலில் அவ்வப்போது உயிர் துறக்கும் மீனவர்கள்... நாளைய வாழ்வை கயிறு…

தேர்தல்

சேவியர் இதோ மீண்டும் ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்... சுருக்குக் கயிரோடும்... கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள் வெள்ளைப்…

இரண்டாவது சாவு.

சேவியர் சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி .... எதிரே இருந்த கல்லூாி கேண்டான் சுவாில்…

சிலுவையில் ஓர் சிவப்புப் புறா

சேவியர் என்ன செய்வது ?இங்கே,அர்த்தங்களைவிடஅர்த்தப்படுத்தப் பட்டவை தான் அதிகமாய் விலை போகின்றன. இரவல் கண்ணீரை கண்களுக்கு வழங்கிமரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,மதக்கூட்டம்மதிப்பிழந்த மதிப்பீடுகளை மனசுக்குள் உயிர்ப்பித்துக் கொண்டு.…

தலைப்பிரசவம்…

சேவியர் காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம்... காலை யாரோ பாதாளத்திலிருந்து…

நீ

சேவியர் ஒரு துளி...கொல்லைப்புறத்தில் ஓர் சருகின் மேல்...புாியவில்லை...மரம் தேக்கிவைத்த மழையின் மிச்சமா ?இரவு நகர்ந்தபோது விழுந்த எச்சமா ?எதுவும் புாியவில்லை...அடுத்த நிமிடம் காற்று வீசலாம்சருகோடு சேர்ந்து துளியும்…