August 12, 2001
நீ, நான், அவர்களின் தேசம்.... {}குருட்டு மனசு...{}ஒற்றைக்காலில் ஒரு தவம்...{}நேரம் இருக்கிறதா ? {} சேவியர் நீ, நான், அவர்களின் தேசம்.... மீன் கொத்திகளின் அலகுகளுக்கிடையே மூர்க்கத்தனமான…
July 29, 2001
சேவியர் அந்த காகத்தின் கூட்டிற்குள் காரிருள் நேரத்தில் சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது இசைக்குயில் ஒன்று... முளைதெரியும் வரை பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லை... காகத்தின் கதகதப்பில் குயில்…
July 29, 2001
சேவியர். வேறென்ன இருக்கிறது உலகில் இந்த உயிர் கோதும் உறவுகள் தவிர... சொந்தத்தை சோற்றில் குழைத்து ஊற்றும் அம்மா... கனவுகளுடன் கைப்பிடித்து நடத்தும் அப்பா... சின்னப் புன்னகையோடு…
July 22, 2001
நயாகரா... இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ணீர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா, நடுவில்…
July 15, 2001
சேவியர் தற்கொலை... இது கோழைகளால் எழுதப்பட்டு கோழைகளால் வாசிக்கப்படும் வாக்கியம். சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வு குடிசைக்குத் தீயிடுவதா ? விட்டில்களோடு பயமென்றால் விளக்குகளைப் பலியிடுவதா ? தோல்விகள்…
July 7, 2001
சேவியர் அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம் பழி வாங்கும் படலம். எந்தப் படலத்தின் கடைசியிலும் பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான். மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி மனிதாபிமானத்தை…
June 29, 2001
சேவியர் இனிய காதலனே.... ஒரே ஒரு முறை பேசவேண்டும் எனக்கு... உனக்கும் எனக்கும் மாங்கல்ய முடிச்சு விழுவதற்கு முன்பே நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன. காதலிக்கும்…
June 29, 2001
சேவியர். இதயம் இரயிலை விட அதிகமாய் தட தடக்கிறது. தலைப்புச் செய்தியின் தலையில் தடம் புரண்ட இரயின் படம். மழை வந்து மனசை நனைத்த போது இதயம்…
June 23, 2001
சேவியர் 1 தேசம் எனக்கு, தேசியக்கொடி உனக்கு.... இந்த அமெரிக்காவின் வெள்ளை வீடுகளின் வெளிப்புறத்தில் தேசியக் கொடியைக் காணும் போதெல்லாம் என் பாரதம் எனக்குள் விழுகிறது. எனக்குப்…
June 18, 2001
சேவியர். **** அந்தப் பரம்பரை வீடு ஏலத்துக்குப் போகிறது. வரிசை கலையாமல் வைத்த புள்ளிகள், குதிரைக்குளம்படிகளால் கலையத்துவங்கியிருந்தது. ஓரமான அந்த சாய்வு நாற்காலியில் பிரபஞ்ச சோகத்தின் பிரதிபலிப்பாய்,…