திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Total Contribution: 135 Articles

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

எதிர்பார்ப்புகள்…

சேவியர். கேள்விகளின் முனைகள் எப்படி வேண்டுமானாலும் வளையட்டும் கவலையில்லை, பதில் மட்டும் அன்பு என முடிந்தால். பொன்வண்டுகளோடு பாடித்திாிவதும், பூக்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும், கயல் மீன்களுக்கு கவிதை…

இன்னொரு முற்றுப்புள்ளி….

சேவியர். இந்த தீவிரவாதம் இதோ இன்னொருமுறை மண்ணுக்குள் மனித உயிர் காய்ச்சி ஊற்றியிருக்கிறது. ஒரு போருக்காய் ஒரு பதிலடி, அந்த பதிலடிக்காய் இன்னொரு போர், எப்போதுதான் முடியப்…

பாத்திரம்…

சேவியர். கைகளில் புழுதிப் பிரவாகம், அழுக்குகளால் நனைக்கப்பட்ட கசங்கிய ஆடை, தடதடக்கும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான் அவன். தலை முடி அலங்கோலமாய் அசைந்து கொண்டிருக்கிறது... கைகளில் வறுமையின்…

நான் தான் W T C பேசுகிறேன்….

சேவியர் நெடு நாட்களாய் நெஞ்சு நிமிர்த்தி நின்றேன் விழுப்புண் கொடுத்து என்னை விழ வைத்து விட்டார்கள். நியூயார்க் நகாின் நீளமான சாலைகள் என் நிழல் விழுந்ததால் சிறிதாகிக்…

வாடகை வாழ்க்கை…

சேவியர். வெள்ளைச்சட்டை போட்டு பேருந்தில் ஏறும்போதெல்லாம் அழுக்காகி விடுமோ எனும் கவலை தான் அகம் முழுதும். அலுவலகம் அருகில் என்றால் நடந்தே போய் விடலாம்.... ஆனால் அது…

பட்டினிப் படுக்கைகள்…

சேவியர் ( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ?…

பாரம்

சேவியர். உள்ளீடற்ற சில உருவக எண்ணங்கள், மூலம் தொலைந்து போன சில உணர்வுகளின் நகக்கீறல்கள், உருவம் தெளிய மறுக்கும் ஏதோ ஓர் இருட்டுக் கரத்தின் விஷப்பாய்ச்சல்கள், துழாவித்…

மெளனமாய் ஒரு மரணம்.

சேவியர் தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்... குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும்…

கேட்டால் காதல் என்பீர்கள்…

சேவியர் தொலைபேசியில் கேட்ட குரலால் அதிர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளப்பட்டேன். அவள் தான் பேசுகிறாள். எப்படியும் இரண்டு மூன்று வருடங்களாவது இருக்கும் அவளோடு பேசி. இருந்தாலும் அந்த ஒரே…

ஆறு சேவியர் கவிதைகள்

1. அது, அங்கே... நீண்ட நாட்களாக என் புத்தகங்களுக்கிடையே நசுங்கிக் கிடக்கிறது அது. எறிந்துவிடவேண்டுமென்று எடுத்து மீண்டும் அதே இடத்தில் போட்டு விடுவேன். வருடம் முழுதும் ஒரே…