May 18, 2002
சேவியர். வெற்றியை எப்படிப் பெற்றுக் கொள்கிறாய் நீ வெற்றிக்காய் வெறியோடு வேட்டையாடுகிறாயா, இல்லை நெறியோடு தான் நடைபோடுகிறாயா ? 0 சொல். இங்கே பலர், எதிராளியைத் தோற்கடிப்பதில்…
May 12, 2002
சேவியர். நண்பனே... உன்னைப் பற்றி நீயேன் உயர்வாய் நினைக்க தயங்குகிறாய் ? மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ? நீ சொல்லுமிடம் செல்ல உன்…
May 5, 2002
சேவியர். மீன் பிடிக்க குளத்தைக் கலக்குவது தவறில்லைதான், ஆனால் நீ கடலைக் கலக்குவேனென்று பிடிவாதம் பிடிக்கிறாயே ! இலட்சியங்கள் பயிரில் களை பிடுங்கும் பயிற்சி, ஆனால் நீயோ,…
April 28, 2002
சேவியர். நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா…
April 21, 2002
சேவியர். நான் நினைத்திருந்தவை நிலைத்திருக்கவில்லை. மகிழ்கிறேன். யாரேனும் அளிக்கும் அன்பளிப்புப் பொதிகளோ, வாங்கிக் குவித்த வங்கிக் கணக்குகளோ, எனக்குள் நிலையாய் எதையும் நட்டுவிடவில்லை. மழலை மாலைகளில் முந்திரித்…
April 14, 2002
சேவியர். என் வீட்டுச் சேவல் இன்னும் விழித்தெழவில்லை, கடிகாரம் இல்லா என் வீட்டில் அலாரத்தை வயிற்றில் தான் வைத்திருக்கிறேன். இன்றைக்கு என்ன வேலை எனக்கு ? வரப்புகளின்…
April 7, 2002
சேவியர் கருப்பு மட்டுமே கரைத்து ஊற்றப்பட்ட இரவின் மையம். நீளத்தை விட அகலம் நீளமானதாய் தோன்றும் ஓர் அத்துவானக் காடு. மலையின் மார்பிலடித்து அழுது போகும் மேகங்களும்,…
April 7, 2002
சேவியர். சோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கிகளாய் சோர்ந்து கிடக்கின்றன பார்வை பாணங்களிலேயே…
March 30, 2002
சேவியர். இன்னொரு ஜனனம் வேண்டுமெனக்கு. சங்க இலக்கியங்களின் சந்துகளில் சுற்றி வந்ததற்காய் கர்வக் கிரீடம் சூட்டிக் கொண்டேன். யாராரோ எழுதியவற்றை தூசு தட்டித் தான் என் கவிதைகளும்…
March 24, 2002
சேவியர். சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு…