August 5, 2002
சேவியர் 0 நிஜமே அழகு !!! இயல்பே அழகு... தென்னைக்கு இலையும் ஆலுக்கு விழுதும் இயற்கை அளித்த அற்புதப் பரிசுகள். தென்னையின் தலையில் ரோஜாப்பூக்களை கற்பனை செய்வதே…
July 14, 2002
சேவியர் ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன். ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும்…
July 14, 2002
சேவியர். பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் ராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும்…
July 7, 2002
சேவியர் 0 அழுத்தங்களின் வயல் வெளிகளில் நீ முளைப்பிப்பவற்றை வைத்தே உன் உண்மை முகம் எழுதப்படும். அத்தனை தேடல்களும் சந்திக்கப் பட்டபின் உதடுகள் விரிவதில் பெருமை என்ன…
July 7, 2002
சேவியர். 0 அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த…
June 23, 2002
சேவியர். ஒவ்வொரு காலையும் உன்னிடம் ஓர் வெள்ளைத் தாளை கிள்ளித் தருகிறது. சில நாட்கள் அதை நீ கண்ணீர் விட்டு ஈரமாக்குகிறாய். சில தினம் குருதி தொட்டு…
June 10, 2002
சேவியர். உண்மை பேசுதல் உன்னதமானது. 'பொய்மையும் வாய்மையிடத்து ' எப்போதேனும் பொய்த்து விடலாம். எத்தனை காலம் தான் நிலவைப் பிடித்து குழந்தைக்குக் கொடுக்கும் கதைகள் செல்லும் ?…
June 2, 2002
சேவியர். 0 ஒரு அடி ஆழத்துக்கு கலப்பை பிடித்து உழ அண்ணனால் ஆகும், இன்னும் அப்பாவுக்கு தூரத்து பேருந்தின் தலையெழுத்தைப் படிக்க கண்சுருக்க நேர்ந்ததில்லை. அடுப்பில் ஏதோ…
May 25, 2002
சேவியர். ஒரு நீள் மெளனம் ஒரு ஆழ் அமைதி சத்தமிடாத காற்று, ஒரு கவிதை. கவிதையை படிக்கிறேன் மெல்ல மெல்ல சத்தங்கள் வந்து என் செவிப்பறை கொத்துகின்றன.…
May 25, 2002
சேவியர். எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன.…