திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

Total Contribution: 135 Articles

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)

சேவியர் 3 பூக்கள் இல்லாத பூங்கா அது. வினாடிகள் வினாடிகளை சிந்தனையோடு தாண்டும் அந்த சின்னச் சின்னக் கணங்களிலும் பாலாவின் கண்கள் சாலை பார்த்துக் கிடந்தன. காதலனை…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)

சேவியர் 1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம்…

சில விவாதங்கள்

சேவியர் 0 என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு. என் வாக்குவாதங்களின் உண்மை விகிதங்கள் பற்றி. முடிவுகளுக்குள் வேர்விட்டு, பின் வாக்குவாத கிளைகளை வெளியிடும் பலகீனம் பற்றி. என்னை…

நானும், தாத்தாவும் வேப்பமரமும்.

சேவியர். 0 மேற்குப் பக்க வேப்பமர நிழலில் தான் தாத்தாவின் மாலை நேர நாற்காலி, எனக்கோ, மின்விசிறிக் காற்று தலையைக் கலைக்க, தொலைக்காட்சி வெயிலில். வேப்ப மரக்…

நீ.. நான்… அவன்…

சேவியர் 0 நின்று தொலையாத துன்ப அலையிலும், ஆலயம் பற்றிக் கிடப்பவனே ஆத்திகன். நாளை செத்துப் போவேனென்று சேதி வந்தபின்னும் நாத்திகனாகவே இருப்பவன் தான் நாத்திகன். எந்த…

கலாச்சாரக் கதகளி

சேவியர் 0 இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும். பிரத்யேக ஒப்பனை ஆடை பிராணனை பிழிந்தெடுக்கப் பிரியப்படும். செண்ட,…

சீதை

சேவியர். 0 அன்று காலை ஒரு இராமன் வந்தான் வில்லை ஒடிக்காமலேயே விலகிச் சென்றான், விசாரித்த போது விபரம் தெரிந்தது, சீதையின் தோழி மிக அழகாம். 0…

ஆர்வம் அபூர்வம்

சேவியர் 0 ஆர்வமெனும் ஆற்றில் தான் அறிவுத் தாமரை விரிகிறது. கேளுங்கள், மறுக்கப் பட்டாலும் மறுதலிக்கப் பட்டாலும் ஏதேனும் உங்களுள் ஊன்றப் படுகிறது. ஆர்வமற்றதும், தேடல்களில்லாததுமான வாழ்க்கை…

சில முற்றுப் புள்ளிகள்

சேவியர். 0 முடிவுகள் இல்லாத முடிவு தேடும் பயணத்தில் நான். சாலைகளின் மீதான பயணமும், சேலைகளின் மீதான சலனமும், பக்கங்களைத் தாண்டி ஓடும் வாக்கியங்களும், வாழ்க்கையில் தங்கி…

கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.

சேவியர். 0 வாழ்க்கை என்னும் பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து, தொலைவில் போய் நிற்கிறது. துரத்திப் பார்த்து தோற்றுப் போன ஜனம், நெற்றி வியர்வையை விரல் வளைத்து துடைத்தெறிந்து…