November 27, 2003
விக்ரமாதித்யன் நம்பி 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை சும்மா இருக்கவிடாது ' வீட்டிலேயே இருக்கத்தான் விருப்பம் வெளிவேலைகள் விரட்டிக்கொண்டே இருக்கின்றன எந்நாளும் பதற்றங்கள் சுழல்களாய் உள்வாங்கிக்…
November 27, 2003
விக்ரமாதித்யன் நம்பி மொழியின் அலகு சொல் சொல்லின் அலகு எழுத்து/ஓசை ஒலி எழுத்தின் அலகு மொழி எழுத்து சொல் மொழி *****************************
November 20, 2003
நா. முத்துக்குமார்-விக்ரமாதித்யன் நம்பி அற்புதம் அற்புதம் பள்ளம் பாய விழக்கொண்டு பார்த்திருக்கிறாயா யோனிமுடியை அதன் பிரபஞ்சச்சுழிப்பை வளர்ந்து வரும் சிறுமுலையை ரோம நதியை (அதன் ஆழங்களில் அமிழ்ந்து…
November 6, 2003
விக்ரமாதித்யன் நம்பி-நா. முத்துக்குமார் காற்றே சாரல் காற்றே குளிர்சாரல் காற்றேஎ சேர்த்து வை இவனையும் துணைவியையும் முற்றத்துப் பெளர்ணமியை மீண்டும் கொண்டு வா எறும்பூரும் சுவர்களை நடுநெற்றியில்…
October 30, 2003
விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது…
October 23, 2003
விக்ரமாதித்யன் நம்பி நமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம்…
March 2, 2003
விக்ரமாதித்யன் நம்பி ஒரு புராதன நகரம் தோண்டி எடுக்கப்பட்டது ஒரு மறைந்துபோன நதியை கண்டுபிடித்தார்கள் கடல் கொண்டிருக்கக்கூடும் கொஞ்சம் பூமியையென்று அனுமானித்தார்கள் கண்டெடுத்த எலும்புக்கூடுகளிலிருந்து ஆற்றங்கரை நாகரிகம்…
March 2, 2003
விக்ரமாதித்யன் நம்பி ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் பேசுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்த்துவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டம் போடுவார்கள் ஞாயிற்றுக்கிழமை…
January 4, 2003
விக்ரமாதித்யன் நம்பி அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா…
September 17, 2002
விக்ரமாதித்யன் நம்பி கடலின் கூப்பாடு சும்மா இல்லை மேகங்கள் திரண்டு வந்து பெய்யும் மழை பாறைகளில் மோதி வரும் நதி கண்ணகித்தாய்க்கு தெரியும் மேகலைச் செல்வி அறிவாள்…