திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தீபச்செல்வன்

Total Contribution: 36 Articles

தீபச்செல்வன்

கீறல்பட்ட முகங்கள்

தீபச்செல்வன்உங்கள் கொடிகள் உயரவே பறக்கிறது உங்கள் குரலும் முகமும் எங்களை கீறீ நிறையவே வலிமையை சாதித்துவிட்டது. குண்டுகளால் காயப்பட்ட எமது முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அலறிவிடாமல் காயங்கள் நசுக்கி…

இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை

தீபச்செல்வன்தூரம் நீண்டிருக்கிறது இரவுமீது ஒருசிவப்புப் பறவை வந்து அமர்ந்திருக்கிறது. எனது உணவுத்தட்டில் தண்ணீர் காய்ந்திருக்கிறது. அம்மாவின் சிரட்டையிலான அகப்பை பாவனையற்று பரணியில் வறண்டு கிடக்கிறது. நூலகத்தோடு முடிவடையும்…

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்

தீபச்செல்வன் தூங்க மறுக்கும் குழந்தைமீது தாயின் பாடல் மிக மெல்லியதாக படர்கிறது. நள்ளிரவு அதிர கூவுகிற வெளுறிய கொண்டையுடைய சேவலின் தொண்டைக்குழியில் எறிகனைபோய் சிக்கிக்கொள்கிறது. தறிக்கப்பட்ட பனைமரங்களில்…

பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்

தீபச்செல்வன் உடைந்த வானத்தின் கீழாக நிலவு தொங்கிக்கொண்டிருந்தது நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு புழுதியில் விழுந்து கிடந்தன. கனவு நிரம்பிய அழகிய வாழ்வில் புழுக்கள் நெளிந்தன. எனது காதலியின் முகம்…

மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது

தீபச்செல்வன்எல்லா வார்த்தைகளும் தகர்ந்து விட்டன மிக வேகமாக வீசியெறியப்பட்ட அந்தக் குரூரக்கல்லில் நமக்காயிருந்த வார்த்தையின் கடைசிமலர் உடைந்து கிடக்கிறது. மிஞ்சியிருந்த சொற்களின் வாசனையும் குளிர்மையும் நெருப்பாய் தகிக்கிறது.…

கனவில் நிகழுகிற பயங்கர உலகம்

தீபச்செல்வன் 01. எனது கனவுகள் ஏன் பயங்கரமானவையாக இருக்கின்றன? முதலில் இரவு பயங்கரமாக வருகிறது மிக தாமதமாகவே தூக்கம் வருகிறது முழு தூக்கத்தையும் பயங்கர கனவுகள் விழுங்கி…

கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..

தீபச்செல்வன் நமது வாழைமரங்களை அழிக்க அவர்கள் மிகப்பெரிய வாட்களோடு புகுந்தார்கள் எல்லா வாழைஇலைகளும் கிழிந்து கிடக்கின்றன பசுமையைகாலடியில் போட்டு மிதித்திருந்தார்கள் காற்றின் கூடுகளை கிழித்தழித்தார்கள். நமது மிகப்…

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்

தீபச்செல்வன் தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு நாங்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறோம். துயரத்தின் பாதைகள் பிரிந்து நீள்கின்றன எல்லா பாதைகளும் தலையில் பொதிகளை சுமந்திருக்கின்றன. எல்லோரும் ஒருமுறை…

சவம் நிரம்பியபுத்தகபைகள்

தீபச்செல்வன்பள்ளிக்கூட மாணவர்கள் வெள்ளை சீருடைகளை அணிந்து நண்பர்களை நிரப்பிய சவப் பெட்டியுடன் மயானங்களை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள் புத்தகங்களை சோதனைச்சாவடியில் விரித்தும் முகாங்களில் ஒதுக்கியும் சீருடைகளை முட்கம்பிசுருள்களில்…

இரவு நட்சத்திரங்கள்

தீபச்செல்வன்இந்த இரவு நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை தூக்கி அருந்தமுடிகிறதில்லை நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன் எங்களால் எப்படி இந்த செயற்கை மகிழ்ச்சியோடு வாழ்ந்துவிட முடிகிறது.…