திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தீபச்செல்வன்

Total Contribution: 36 Articles

தீபச்செல்வன்

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

தீபச்செல்வன் 01 ஒருவேளை எனது குழந்தை அமெரிக்காவில் ஒரு மாளிகையில் பிறந்திருந்தால் எதை உணர்ந்திருக்கும் குழந்தைகளுக்கான சிறிய சவப்பெட்டிகள் நிறம்பிக் காணப்படும் எதுவுமற்ற நமது நகரத்தில் அல்லவா…

கிளிநொச்சி

தீபச்செல்வன்01 பிரகாசிற்கு இப்பொழுது பியரில் நாட்டமில்லை முன்பு நாம் பியர் குடிப்பதில்லை சமாதான காலத்தில்தான் இங்கு பியர்கள் கொண்டுவரப்பட்டன. அப்போதுதான் நானும் பிரகாசும் பியர் குடிக்கப்பழகினோம். இப்பொழுது…

வாவிகள் தற்கொலை செய்தன

தீபச்செல்வன்சூரியனோடு கிழக்கை சிங்கம் விழுங்கிவிட்டது. முட்கம்பிகளாலும் எச்சரிக்கை அறிவிப்புகளாலும் இராணுவ நடமாட்டங்களாலும் மீன்கள் இடம்பெயர்ந்தன வாவிகள் தற்கொலை செயதுகொண்டன. கிழக்கில்தான் சூரியன் உதிக்கும் கிழக்கு சூரியனை பிரிந்து…

யாழ் நகரம்

தீபச்செல்வன்ஒரு கொத்துரொட்டிக்கடை இனந்தெரியாத பிணம் நீளும் அமைதி:யாழ்.நகரம். 01 எனது சைக்கிள் சந்தியில் குருதி வழிய வழிய உடைந்து கிடக்கிறது நாட்குறிப்புக்களை காற்று வலிமையாக கிழித்து போகின்றன…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து.... ------------------------------------------- உனக்கு கடிதம் எழுதும் என் பேனாவுக்கு பக்கத்தில் எல்லோரும் அழுதபடி இருக்கிறார்கள். நாங்கள் தங்கியிருப்பது மாணவ விடுதியல்ல சிறைச்சாலை…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும் வானம் இடிந்து விழுந்திருந்தது பாட்டியின் முகத்தில் பழைய கதைகள் உறைந்திருக்க புதிய உலகம் பற்றியகதை தெரியத்தொடங்கியிருந்தது குழந்தைகள் கதைக்காக பாட்டியை…