திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தீபச்செல்வன்

Total Contribution: 36 Articles

தீபச்செல்வன்

கிணத்தினுள் இறங்கிய கிராமம்

தீபச்செல்வன்எனது கிராமம் இப்பொழுது கிணத்தினுள் இறங்கியிருக்கிறது. தவளைகள் தரித்திருக்கும் பொந்துகளினுள் ஒளிந்திருக்கும் அம்மாவே உன்னைப் போன்ற நமது கனவுகள் நிரம்பிய பைகள் மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது. நீயும் நானும்…

திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்

தீபச்செல்வன் இன்னும் பலிபீடங்களுக்காய் நமது ஆடுகள் அழைத்துச்செல்லப்படுகின்றன அவர்களின் அதிகாரம் நிரம்பிய சிலுவைகளின் முன்னால் சனங்கள் ஜெபித்தனர். போர் நடக்கும் தேசத்தில் சிலுவைகளை சுமந்து திரியும் சனங்களோடு…

கடைசி உணவு நாட்கள்

தீபச்செல்வன் 01 நமது கோப்பைகள் வெறுமையாயிருக்கின்றன துயரங்கள் நிரம்பிய கோப்பைகளோடு நாட்கள் கடைசியாகிவிட்டன. கோப்பையில் நிரம்பியிருக்கும் துயரத்தை என்னால் சாப்பிடமுடியவில்லை. இருட்டுப்பந்தலில் நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன நான் திரும்பி…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் சிகரட் நண்பன் வாகனங்கள் புகைத்தபபடி போய்க்கொண்டிருந்தது எனக்கு ஒரு சிகரட் வேண்டும் என்றான் நவராஜ் அல்லது என்னிடம் இருபது ரூபா இருக்கிறது வா ஒரு சிகரட்…

மாதா வெளியேற மறுத்தாள்

தீபச்செல்வன்சனங்கள் மாதாவையும் குழந்தை யேசுவையும் கூட்டிச் சென்றிருக்கலாம். யேசுவின் குருதியால் எழுதப்பட்ட பைபிள்களை கிளைமோரில் சிதறிய மாணவர்களின் குருதி பிறண்ட வெள்ளைச் சீருடைகளில் ஆயர்கள் கட்டி எடுத்துப்போனார்கள்.…

முறிப்புக் கிராமம்

தீபச்செல்வன்நீயும் நானும் குளத்தில் இறங்கினோம். கொக்குகள் குளத்தை குடித்து நிரம்பின மீன்கொத்திகள் மீன்களாக மாறி கால்களை கொத்துகின்றன. குளக்கட்டில் பாட்டில் போடப்பட்டிருக்கும் சின்னச் சைக்கிளில் இருந்த புத்தகங்களை…

கிராமங்களின் பாடல்

தீபச்செல்வன் நகரங்களில் கேட்பதில்லை கிராமங்களின் பாடல் குடிசை முகத்துடன் கிராமங்கள் நீண்டுகொண்டு போயின அங்குதான் காற்று வசிக்கிறது. புதுமைகளை நாகரிகங்களை ஆதியில் கிராமங்களே பிரசவித்தன கிராமங்களின் ஜீவனில்…

வெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்

தீபச்செல்வன்01. நான் மீட்டும் இசை நிலவு தென்னைமரம் மணல் கும்பி இவைகள் நிரம்பிய நகரத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் காலத்தை நீ வெளியிட மறுத்த பிறகு எனது புல்லாங்குழலின் இசை…

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது

தீபச்செல்வன்01 எங்களில் யாருக்கும் இங்கு வாழ்க்கையில்லை படையெடுத்து வந்தவர்களின் வாழ்வுக்குள் நசியக்கூடிய சிறிய வாழ்க்கை ஒன்றை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். இனி யாருடைய ஆதிகளும் இங்கிருப்பதாய் மார்பு நிமித்த முடியாது…

பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்

தீபச்செல்வன் வழிநெடுக அழிக்கப்பட்ட கிராமத்தின் ஊமைத்துயரம் கொட்டிக்கொண்டே போனது துயரத்தை மணந்து கிராமமம் அதை தூக்கியபடி பறவையும் அடைபட்டுக்கொண்டிருந்தது இனி எல்லோரும் ஊமைகள் நிலங்களுக்காகவே கொடுமைக்காட்சிகளைபேசியபடி நிறம்…