December 28, 2006
ரஜித் கொடையாளியாம் எம் முதலாளியால் குடிநுழைவு கடந்து குடிமகனானேன் நன்றிக் கடனாக நானென்ன செய்தேன் பாத்திரம் கழுவும்போதே பனிக்குடம் உடைந்தது கர்ப்பினி மனைவிக்கு தாதியாய் மாறி பாதி…
December 14, 2006
ரஜித் தேவகி வீட்டுத் தேவைக்கு மோதிரம்தான் கௌரவம் சரி போடுவோம் மல்லிப்பூவாய் தோடுகள் மரைகள் கரைந்து மல்லிப்பூக் காம்பாய் திருகுகள் மாற்றவேண்டும் உடனே சரி மாற்றுவோம் சுருட்டி…
November 30, 2006
ரஜித் தீபாவளிக்கு அனுப்பிய ஆடைகளெல்லாம் கிடைத்ததா மகளே? கிடைத்ததப்பா பிரித்தபோது என் தொட்டிச் செடிகளின் மொத்த மொட்டுக்களும் முகம் மலர்ந்ததப்பா நீ இல்லாமல் ஓடிழந்த ஆமையென ஆனோமம்மா…
November 30, 2006
ரஜித்விரல்நுனி பிதுக்கலில் விரிகிறது அங்கே வெள்ளித் திரை உள்ளங்கையில் ஓர் உலகம் அயப்¢பாட் அய்யோ அதிசயம் விலை என் கல்லூரி வாழ்க்கையின் மொத்த செலவினும் அதிகம் வாங்கித்…
February 3, 2006
ரஜித் அதிகாலை வேளை அவிழ்ந்தது மொட்டு மூடிக் கிடக்கையில் முணுமுணுத்த வண்டு உள்ளே நுழைந்து ஊர்வலம் வந்தது மூக்கை உள்நீட்டி முத்தம் கேட்டது தேன்சிட்டு கன்னம் தடவி…
November 4, 2005
ரஜித் நேற்றுவர தீபாவளி ரிரயா இன்றுமுதல் தீபாரயா மத நல்லிணக்கம் தந்த மகத்தான சொல் தீபாரயா இன்றுதான் குடும்பம் மொத்தமும் முடிச்சில்ி பிணகிறோம் இணந் உண்கிறோம் இமகளாய்…
October 21, 2005
ரஜித் விலா முறிந்த வீடுகள் வெளிச்சம் பார்க்கும் வேர்கள் மூர்ச்சயான மரங்கள் முறிந்த சாலகள் கரகள இழந்த நீர் நிலகள் மரணஊனக் கணக்கில் ஆயிர மாயிரம் உயிர்கள்…
June 30, 2005
ரஜித் ஜூனில் பிறந்த சூரியனே வானப் பலகையில் தமிழ் எழுதினாய் விண்மீன்களால் புள்ளியிட்டாய் கருவூருக்கு முன்னும் சாவூருக்குப் பின்னும் பயணித்தாய் திரை உலகின் நரை களைந்தாய் நானூறு…
June 9, 2005
ரஜித் உணவு உட வீடாக தொலபேசி தொலக்காட்சி கணினி கிளிக்கினால் திறக்கிற உலகம் வட்டங்களாய் வசதிகள் மயத்தில் நாம்ி ஓடிக் கொண்டே வாழ்க்க வாகனம் நமக்கு சால…
April 1, 2005
ரஜித் ஒளி மொத்தமும் உமிழ்ந்துவிட்டதால் இனி ஒளிர முடியாதாம் ஒரு வைரம் சொல்கிறது மணங்கள் முடிந்த்தால் இனி வெறும் விறகுதானாம் ஒரு சந்தனக்கட்டை சொல்கிறது இசைகள் மொத்தமும்…