புனித உறவுகள்
Published February 3, 2006 • By
ரஜித்
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- அந்த பொசங்களின் வாழ்வு….
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- கற்பு என்றால் என்ன ?
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- அணுவும் ஆன்மீகமும்
- இன்று சொல்லிச் சென்றது
- சிவா ! ராமா ! – 2060
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- கடிதம் – ஆங்கிலம்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- மலர்களும் முட்களும்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- கடிதம்
- சிரிப்பு
- புனித உறவுகள்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- மீள் வாசிப்பில் சூபிசம்
- எடின்பரோ குறிப்புகள்-8
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- பாலம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- கறுப்புப் பூனை
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சிரிப்பு
- கவிதைகள்
- மீண்டும் மரணம் மீதான பயம்
- எதுவுமில்லாத போது
- இளமையா முதுமையா
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
ரஜித்

அதிகாலை வேளை
அவிழ்ந்தது மொட்டு
மூடிக் கிடக்கையில்
முணுமுணுத்த வண்டு
உள்ளே நுழைந்து
ஊர்வலம் வந்தது
மூக்கை உள்நீட்டி
முத்தம் கேட்டது
தேன்சிட்டு
கன்னம் தடவி தேனீ
மதுக் கிண்ணம்
கேட்டது
சாமரம் விசிறிய மகரந்தம்
வா வா என்றது
வண்ணத்துப் பூச்சியை
மந்தகார மாலை
மசக்கை எடுத்தது
மலருக்கு
பஞ்சு இதழ் உதிர்ந்தது
பிஞ்சு அங்கு உதித்தது
ஈயோ எறும்போ
வண்டோ சிட்டோ
வண்ணத்துப் பூச்சியோ
இயற்கை உறவுகளில்
எச்சங்கள் இல்லை
பூவின் உறவுகளில்
புனிதமன்றி வேறில்லை
—-
rajid_ahamed@yahoo.com.sg